தினசரி தொகுப்புகள்: December 20, 2023

தேவிபாரதிக்கு சாகித்ய அக்காதமி

தேவிபாரதிக்கு நீர்வழிப்படூம் நாவலுக்காக சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு டெல்லி ரவீந்திர பவனில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தேவிபாரதிக்கு வாழ்த்துக்கள் தேவிபாரதி தமிழ் விக்கி நீர்வழிப்படூம் தமிழ் விக்கி

தத்துவ முகாம், புத்தாண்டு கொண்டாட்டம்

வரும் டிசம்பர் 29,30 மற்றும் 31 தேதிகளில் தத்துவ அறிமுகம் இரண்டாவது வகுப்புகள் நிகழும். வழக்கமான இடத்தில். முதல் தத்துவ வகுப்பில் பங்கெடுத்தவர்கள் இரண்டாம் வகுப்பில் பங்கெடுக்கலாம். முன்னர் இரண்டாம் வகுப்பில் பங்கெடுத்தவர்கள் மீண்டும்...

விஷ்ணுபுரம் விருது முதல்நாள், 2023

இந்த ஆண்டு யுவன் சந்திரசேகருக்கு விருது என்னும் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். பின்னர் யுவனிடம் சொன்னபோது “என்னடா, யார்ட்ட சொன்னாலும் அதான் தெரியுமேன்னு சொல்றான்?” என்று கேட்டார். ”இதிலே...

எஸ்.ரமேசன் நாயர்

எஸ்.ரமேசன் நாயர் தமிழிலிருந்து  செவ்வியல் நூல்களை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்தார். திருக்குறள் மொழியாக்கம், சிலப்பதிகாரம் மொழியாக்கம் ஆகியவை புகழ்பெற்றவை. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார் எஸ்.ரமேசன்நாயர். அவர் அழைப்பின்பேரில்...

விழா, அ.முத்துலிங்கம் கடிதம்

வணக்கம். நலம்தானே. புயல் ஓய்ந்ததுபோல இருக்கும். விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக முடிந்தது. என் நண்பர் ஒருவர் தொடர்ந்து எனக்கு செய்தியும் படங்களும் அனுப்பினார். உங்கள் உரை வழக்கம்போல சிறப்பாக இருந்தது. வாழ்க்கை சுவாரஸ்யமாக...

விழா, கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம், 2016 ஆம் ஆண்டு மூத்த படைப்பாளி வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கொடுத்த போது முதல் முறையாக ஒரு வாசகனாக கலந்துகொண்டேன். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் விஷ்ணுபுரம் விழா அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும்...

விழாவில் வெளியிடப்பட்ட நூல்கள்

விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் இயல்பாக ஆங்காங்கே சிலர் நூல்களை கொடுக்க மூத்த படைப்பாளிகள் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு சென்ற ஆண்டுகளில் நிகழ்ந்தது. பின்னர் அதை சென்ற ஆண்டுமுதல் முறைப்படுத்தினோம். முன்னரே வெளியிடப்படும் நூல்களின் தகவல்கள்...