தினசரி தொகுப்புகள்: December 16, 2023
இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்…
இன்று கோவையில் 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இம்முறை வழக்கம்போல, இதுவரை இல்லாத அளவு, விழா பெரியதாகிவிட்டிருக்கிறது. 300 பேர் தங்குமிடத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். அரங்கம் நிறைந்த நிகழ்வுகளுடன்...
கவிதைகள் இதழ்
அன்புள்ள ஜெ,
இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பிதழாக டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் சொல்புதிது இதழில் வெளிவந்த கவிதைகள் பற்றி எழுத்தாளர் யுவன் - ஜெயமோகன்...
இன்றைய சந்திப்புகள்
இன்று காலை 930 முதல் விஷ்ணுபுரம் விருதுவிழா அரங்கில் நிகழும் எழுத்தாளர்களுடனான சந்திப்புகள்
விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்
விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா
விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்
விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்
விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி
விஷ்ணுபுரம் விருந்தினர்:...
அம்புலிமாமா
பன்மொழி இதழாக வெளிவந்து கொண்டிருந்தது அம்புலிமாமா. பின்னர் நிர்வாகம் கைமாறியது. கால மாற்றத்திற்கேற்ப அச்சிதழாகவும், இணையத்திலும் வெளிவந்தது. ‘தொழில் நுட்பச் சிக்கல்கள்; சில மாதங்களுக்குப் பின் இதழ் வெளிவரும்’ என்று மார்ச் 2013-ல்...
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் இதுவரை
https://youtu.be/FdXivMPj8cI
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்கள் 2010 ஆம் ஆண்டு முதல் பங்கெடுத்து வருகிறார்கள். தொடக்க காலத்தில் நிதி மிகமிகக்குறைவாக இருந்தமையால் சொந்தச்செலவில் வந்து செல்பவர்களையே அழைத்தோம். திரைப்படத்துறை ஆளுமைகள் என் மேல் கொண்ட மதிப்பால்...
யுவன்,நான்
யுவன் பற்றி நான் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன், அவர் எழுதவந்த காலம் முதல். தமிழில் குறிப்பிடும்படி பங்களிப்பாற்றிய அனைவரைப் பற்றியும் அவ்வாறு தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறேன் என்றாலும் யுவன் ஒரு படி மேலாகவே என்...
வாழ்வெனும் சங்கீதம் – பழனி ஜோதி
( யுவனின் கானல் நதி, நினைவுதிர் காலம் நாவல்களின் இசைப் பயணம்)
எழுத்தாளர் ஆர்தர் ஹக்ஸ்லி சொன்னதாக ஒரு வரியுண்டு - ‘விளக்கவியலா உணர்வுகளைச் சொல்லும் மொழி மௌனம். அடுத்தது இசை’. அந்த மௌனத்தையும்,...