2023 December

மாதாந்திர தொகுப்புகள்: December 2023

பாமரரை எதிர்கொள்வது…

முன்தொடர்ச்சிகள் மக்கள், பாமரர் எனும் சொற்கள்- முன்தொடர்ச்சி…   மக்கள் பாமரர் இன்று  மக்கள் எனும் திரளை எதிர்கொள்வது... பாமரர் என்று நாம் மொழியாக்கம் செய்து பயன்படுத்தும் சொல் கடைக்கோடிக் குடிமகன் என்னும் பொருளில் மேலைநாட்டு ஜனநாயக விவாதங்களில் பயன்படுத்தப்பட்டது. ஜான்...

கா அப்பாசாமி ஐயர்

சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர். புராணம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் நகுலகிரிப் புராணம் எழுதியுள்ளார். கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், திருச்செந்தூர் புராணம் ஆகியவற்றுக்கு பொருள் சொல்வதில் வல்லவர். முக்கியமான ஏடுகளைப் பிரதி எடுத்தல், வெள்ளேடு...

விழாவிலே…கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். முதன்முறையாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். முதல் நாள் காலையில் இருந்து கலந்து கொள்ள வேண்டுமென அருகிருக்கும் ஹோட்டலில் அறை எடுத்திருந்தேன். ஆச்சரியமாக காலை உணவருந்தும் இடத்தில் விழா நாயகரும்,...

மேட்டிமைவாதம், கடிதம்

மேட்டிமைவாதமா? கமலதேவி தமிழ் விக்கி அன்பு ஜெ, வணக்கம். நலம் விழைகிறேன். இன்று அதிகாலையில் எழுந்ததும் கொல்லி மலையை முட்டும் முழுநிலவை பார்த்ததும் ஓடிவந்து அலைபேசியை எடுக்கும் போது தவறி கீழே விழுந்தது. அம்மா தூக்கக்கலக்கத்தில் என்னா...பௌர்ணமி நிலாவப்...

தொலைந்து போவதும் காணாமல் போவதும்

விரல் விட்டு எண்ணக் கூடிய சில கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு மானுட வாழ்வின் அடிப்படையான சில விஷயங்களைக் குறித்து அடர்த்தியுடனும் தீவிரத்துடனும் கையாண்டிருப்பதன் மூலம் தனது படைப்புத்திறனின் முக்கியத்துவத்தை ஐயத்திற்கு இடமின்றி நிறுவியிருக்கிறார்...

மக்கள் எனும் திரளை எதிர்கொள்வது…

முன்தொடர்ச்சிகள் மக்கள், பாமரர் எனும் சொற்கள்- முன்தொடர்ச்சி…   மக்கள் பாமரர் இன்று  இன்று என்னை வந்து சந்திக்கும் இளைஞர்களில் பாதிப்பேர் புலம்புவது புத்தகம் வாசிப்பவர்களாக, சிந்திப்பவர்களாக அவர்கள் இருப்பதனாலேயே சந்திக்கநேரும் இழிவுபடுத்தல்கள், கேலிகிண்டல்கள், புறக்கணிப்புகள் பற்றி. எல்லா...

அதிரூபவதி கல்யாணம்

அதிரூபவதி கல்யாணம் நூல் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சாகேஜி மன்னர் காலத்தில் (பொ.யு. 1684 - 1712) இயற்றப்பட்டது என்ற குறிப்பின் மூலம் இந்நூல் பொ.யு. 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என அறிய...

கனல்தல் – அகரமுதல்வன்

இரண்டு நாட்களும் நடைபெறும் விழாவில் பங்குகொள்வதற்கு உலக நாடுகள் சிலவற்றிலிருந்தும் வாசகர்கள் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். எதிர்ப்படும் எல்லோரிடம் புன்னகையும் தழுவல்களும் சுகவிசாரிப்புக்களும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. ஒரு பொற்கனவின் ஒத்திசைவால் ஒன்று சேர்ந்த பெருந்திரள். கனல்தல்...

மறுமை, கடிதம்

அடியடைவு அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம் . தங்களின் அடியடைவு.மிக்க நன்றி. 'எனக்கு சடங்குகள் அவ்வளவு முக்கியமென தோன்றவில்லை. இன்று அவை தேவை எனும் அறிதல் (நம்பிக்கை அல்ல, அறிதல்) உருவாகியுள்ளது.  'மேற்கண்ட வரிகள் என்னை ஏதோ செய்கிறது. தங்களின்...

யோக முகாம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். யோகா முகாமில் பங்கு கொண்ட அனுபவம் குறித்து எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆண்டிறுதி வேலைகள் நேற்று இரவு வரை நீண்டதும் அடுத்ததாக எந்த பயிற்சியையும் தொடர்ச்சியாக செய்யும் மனநிலை அமைந்ததில்லை ஏழு நாட்கள்...