தினசரி தொகுப்புகள்: November 30, 2023

விஷ்ணுபுரம் விருது விழா 2023 : தங்குமிடம் பதிவு

அன்புள்ள நண்பர்களுக்கு, இவ்வருட விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இரண்டு நாட்களும் விழாவில் விவாத அரங்குகளில் பங்குபெற விரும்பும் நண்பர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....

நற்றுணை, கீரனூர் ஜாகீர்ராஜா அரங்கு

நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புலகம் சார்ந்து நிகழவுள்ளது. அழைப்பிதழை இங்கு  இணைத்துள்ளோம் அனைவரும் வருக!!! நற்றுணை  கலந்துரையாடல்  எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா படைப்புகள் குறித்து, நாள் 03-12-2023 ஞாயிறு இடம்:- பிரபஞ்சன் அரங்கம், டிஸ்கவரி புக்...

அளவுகள்

  டீ குடிக்க வந்த இடத்தில்தான் தையல்காரரைப் பார்த்தேன். செபாஸ்டின் என்று பெயர். நான் அந்தக்காலத்தில் நிறையச் சட்டைகளை அவரிடம் கொடுத்துத் தைத்ததுண்டு. பத்தாண்டுகளாயிற்று அளவெடுத்துச் சட்டை தைத்து. “காணுகதுக்கே இல்ல?” என்றார். ”இங்க கட வச்சிருக்கேளா?”...

ஆ.கார்மேகக் கோனார்

தமிழ்க்கல்விக்கான பல நிலைகளிலான பாடநூல்களை உருவாக்கியவராக கார்மேகக் கோனார் மதிப்பிடப்படுகிறார். (புகழ்பெற்ற கோனார் உரையுடன் கார்மேகக் கோனாரின் பெயர் சிலரால் தொடர்புபடுத்தப்படுகிறது. கோனார் உரைகளை எழுதியவர் ஐயம்பெருமாள் கோனார்) கார்மேகக் கோனார் எழுதியவை வழிகாட்டி...

கருத்தியல்கள், அதிகாரங்கள், அரசியல்- ஓர் உரையாடல்

https://youtu.be/deSOqTeT1Ro கருத்தியல்கள் மானுடனின் பார்வையில், வரலாற்றில் செலுத்தும் செல்வாக்கு குறித்த நாவல் பின் தொடரும் நிழலின் குரல். மார்க்ஸியம் என்னும் கருத்தியல், அதை ஒட்டி உருவான சோவியத் ருஷ்யா என்னும் மாபெரும் அழிவுப்பரிசோதனை பற்றியது. ...

எலிவளையின் தொழில்நுட்பம்

உலகமெங்கும் ஒரே நாளில் ஹீரோவான ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்கள்! பல வாசகர்கள் உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்க எலிவளைத் தொழிலாளர்கள் என்னும் தேசியத் தொழில்நுட்ப அணி ஆற்றிய பங்கு பற்றிய...

சித்திரம் பயில்தல், கடிதம்

அன்புள்ள ஜெ, மேலை ஓவிய ரசனை வகுப்பில்மணிகண்டன் அவர்கள் மிக விரிவாக ஓவியங்கள் குறித்து விளக்கும் போது  'ஆழத்தின் புலன்வடிவ சித்திரமே நீர்' என்னும் கொற்றவையின் வரி மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து கொண்டே...