தினசரி தொகுப்புகள்: November 27, 2023
‘நூஸ்’
நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே 'நூஸ்' என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும்...
பிரபுத்தபாரதம்
பிரபுத்தபாரதம் விவேகானந்தரின் தரிசனத்தை இந்தியாவில் நிலைநாட்டிய இதழ். ஓர் அறிவியக்கமாக 125 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்துவருவது. இந்தியாவின் மிகத்தொன்மையான இதழ் இதுவே. அதை தொடங்கியவர் தமிழ் நாவல் முன்னோடியான பி.ஆர்.ராஜம் ஐயர்
விஷ்ணுபுரம் விருந்தினர், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் பற்றிய செய்திகளை ஆவலுடன் வாசித்தேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆச்சரியம் இருந்துகொண்டே இருப்பதனால் எதிர்பார்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு ஆச்சரியம் இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொண்டது. லதா அருணாச்சலம், இல...
குடிமைப்பண்பு- கடிதம்
இனக்குழுப் பண்பில் இருந்து குடிமைப் பண்புக்கு
அன்புள்ள ஆசிரியருக்கு,
இனக்குழு பண்பிலிருந்து குடிமைப் பண்புக்கு கட்டுரையில் நீங்கள் பதிவு செய்திருக்கும் ஒவ்வொரு கருத்தும் நிதர்சனமான உண்மை. நவீன குடிமைப்பண்பு நமக்கு கற்பிக்கப்படாமலும், இயல்பாக அமையப்பெறாமலும் போனதற்கு இன்னொரு முக்கியமான காரணமாக இந்த...
நிகழ்வுகள், சந்திப்புகள்- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ,
கடந்த செப்டம்பர், அக்டோபர் இருமாதங்களிலும் இந்தியாவிலும் கனடாவிலும் தொடர்ந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றதை பெருவரமாக நினைக்கிறேன். இம்முறை இந்தியாவிற்கு விடுமுறைக்கு வந்த போது கூடுதலாக சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு...