தினசரி தொகுப்புகள்: November 26, 2023
பேரியாற்றுக் குமிழிகள்
காசியில் உலவுவது முகங்கள் வழியாக இந்திய தேசத்தை அறிவதுதான். பலருக்கு தெரியாத ஒன்றுண்டு, காசிக்கு வருபவர்களில் முக்கால்பங்கினர் தென்னிந்தியர்களே. வட இந்தியர்கள் ராமேஸ்வரம் வருவதுபோல. மனிதர்களுக்கு ராமேஸ்வர் என்ற பெயர் தெற்கே அனேகமாக...
சௌந்தரேஸ்வரர் கோயில்
சௌந்தரேஸ்வரர் கோவிலின் வரலாற்றுப் பெயர் தளவனம். இக்கோவில் தளவனேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. தளம் என்றால் பனைமரம் என்ற பொருளில் வரும். இருநூற்று எழுபத்தியாறு பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சில கோயில்களில் மட்டுமே...
யுவனிடம் கேட்பதற்கு வேறொன்றும் இல்லை- ஆஸ்டின் சௌந்தர்
அக்டோபர் முழுவதும் உல்லாசச் சுற்றுலா இலக்கிய கூட்டங்கள் என்று ஓடி விட்டது. என்னை அழைத்த நண்பர்களுக்கும், குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கும் உடனுக்குடன் பதில் சொல்லாமல் விடுபட்ட நாட்கள். கைபேசி, அழைத்த நண்பர்களின் பெயர்களை சிவப்பு...
இரவு வாசிப்புகள்
தனிமையின் உக்கிரத்தில் இரவில் மட்டுமே படித்த நாவலின் வாசிப்பு முடிவை எட்ட,
சிந்தனைகள் சிக்கலின்றி சிறகடிக்க, உண்மை அகங்காரமாக ஓங்கி அடிக்க, வலியுடன் நம்பிக்கை எழ, கொடுங்கனவிற்கு திரும்பி செல்ல இயலாமையில் தன்னிரக்கம் தழுவிக்...
ஹம்பி, ஒரு கடிதம்
ஆலயக்கலை பயிற்சி வகுப்பிலேயே பயணத்திற்கான விதையை ஆழ உழுது தூவி விட்டிருந்தார் ஜே.கே. ஆலய விஜயம் என்பது உறுதியாகியிருந்தது ஆனால் பல்லவ தேசமா? சோழ தேசமா? அல்லது விஜயநகரமா என்பதை மட்டும் மூச்சுவிடவில்லை.
பின்னொருநாள்...