தினசரி தொகுப்புகள்: November 23, 2023

செயல் எழுக, ஒரு நிகழ்வு

"ஓர் இலட்சியவாதச் செயல்பாடு அடிப்படையில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அந்த மகிழ்ச்சி இருவகையானது. நாம் ஒன்றை அளிக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியே வாழ்நாள் முழுக்க செயல்படச் செய்யும்....

அடியடைவு

காசிக்கு கிளம்பவேண்டும் என தோன்றியதற்கு தனிக் காரணம் ஒன்றுமில்லை, சும்மா தோன்றியது. விசாலாட்சியம்மாவை நினைத்துக் கொண்டேன்.  ஏன் தோன்றியது என்பதற்கு இப்போது காரணங்களை எண்ணிக்கொள்ளலாம், அப்போது ஒன்றும் திட்டமில்லை. ஆனால் சுற்றுலா மனநிலை...

சி.கனகன்

சி.கனகன் ஈழத்து கூத்துக்கலைஞர். இருபத்தியொரு வயதில் "குலோபாவலி" சினிமா நாடகத்தில் நடித்தார். காத்தவராயன் நாட்டுக்கூத்தை நெறியாள்கை செய்து இருபத்தியைந்து முறைக்கு மேல் மேடைகளில் ஏற்றினார். வேறு நாடகங்கள் பலவும் நெறியாள்கை செய்து அரங்கேற்றும்...

தனித்திருத்தல் – கடிதங்கள்

https://youtu.be/oktBguQCBlM அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம் . சிறுவனாக 1996 பொதுத் தேர்தல் முதல் சில  தேர்தல்களுக்கு தேர்தல்  முடிந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வை 'அதிலும் இன்னார் என்னும் நான் ..என அவர்கள் ஆரம்பிக்கும்...

காட்சன் உரை

https://www.youtube.com/watch?v=4uSc-ZbZTqE அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தகடூர் புத்தகப் பேரவை சார்பாக ,காட்சன் சாமுவேல் அவர்களின் 'பனை எழுக' புத்தகத்தின் ஏற்புரை  காணொளியை யதேச்சையாக கண்டடைந்தேன், அவரின் புத்தகத்திற்கு அவரே கொடுத்த முழு அறிமுகம் பலருக்கும் அந்த புத்தகம் பால்...

மேலோர் கீழோர்.காந்தி- கடிதம்

உரையாடும் காந்தி வாங்க  அன்புள்ள ஜெ, நீங்கள் "உரையாடும் காந்தி"யில் காந்தி அனைவரையும் எப்படி சமமாக நடத்தினார் என்பதை கூறியிருந்தீர்கள். எல்லோரும் சொல்வதுதான் இது, காந்தி அடிகளுக்கு எல்லோரும் சமம், உயர்வு தாழ்வு எதையும் அவர்...