தினசரி தொகுப்புகள்: November 22, 2023

பினாங்கு இலக்கிய விழா, யுவன் சந்திரசேகர்

மலேசியா பினாங்கு நகரில் ஜார்ஜ் டவுன் இலக்கியவிழா வரும் நவம்பர் 23 முதல் நான்குநாட்கள் நிகழ்கிறது. தமிழ்நாட்டிலிருந்து யுவன் சந்திரசேகர் கலந்துகொள்கிறார். மலேசிய எழுத்தாளர்களும் உலக எழுத்தாளர்களும் கலந்துகொள்ளும் அரங்கு இது. இலக்கியவிழாவை ஒட்டி...

இனக்குழுப் பண்பில் இருந்து குடிமைப் பண்புக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு, நலமாக உள்ளீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில் உங்களின் புகைப்படம் ஒன்றை நண்பர் காண்பித்தார். மாரெல்லாம் வெள்ளை முடி தெரிய நீங்கள் சிரித்து கொண்டிருந்த புகைப்படம். இப்படியான படங்கள் தான் உங்களுக்கு வயசாகிக்...

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்

ஒட்டுமொத்த இந்திய வரலாற்றை ஒற்றைப்பரப்பாக கருத்தில்கொண்டு தமிழ்ப்பண்பாடு முதலிய வட்டாரப் பண்பாடுகளை இந்தியவரலாற்றின் பகுதியாக மட்டும் பார்க்கும் பார்வை கொண்ட தேசிய வரலாற்று இயக்கத்திற்கு மாற்றாக உருவாகி வந்தது தமிழியக்கம். அது தமிழ்...

மூவினிமை, கடிதம்

  மூவினிமை (புதிய சிறுகதை) அன்புள்ள ஜெ, 'மூவினிமை' வாசித்தேன். திரிமதுரத்தை முழுமையாகச் சுவைக்கப் பல ஆண்டுகள் தவம் செய்யவேண்டும் போல. போத்தி ஒவ்வொரு நாளும் தவறாமல் திரிமதுரம் செய்து கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்தபின் வலிய கேசவனுக்குத்...

என் கண்களின் மழை

Naina Barse Rim Zim - Lata Mangeshkar அருணாசலப்பிரதேசம் சென்றபோது நடுப்பகலில் மொத்த உலகமும் கறுப்புவெள்ளையாக ஆகிவிட்டது. பனிவெளியில் இரண்டே நிறங்கள்தான். அவை நிறங்கள் அல்ல. ஒளியும் ஒளியின்மையும். பனியை வண்ணப்படங்கள் நீலநிறமாக...

மழைப்பாடல் – சத்யஸ்ரீ

  வெண்முரசு நூல்கள் வாங்க வெண்முரசு மின்னூல்கள் வாங்க  ஆயிரம் பக்கங்களைத் தாண்டிய பாகம். இவ்வளவு நீளமான புத்தகத்தை இவ்வளவு சீக்கிரம் படித்து முடித்ததில்லை நான். முதல் பாகத்தை விட இது படிக்க இன்னமும் சுவாரசியமாக இருந்தது....