தினசரி தொகுப்புகள்: November 18, 2023
வரும் நாளை
மதிப்பிற்குரிய ஐயா.
நான் சென்னையிலிருந்து அரவிந்த், தங்களின் வாசகன்.சுய முன்னேற்றம் தொடர்பாக தங்களின் சமீபத்திய தெளிவாக்கக் கட்டுறைகளைப் படிக்கும்போது, என்னுடைய இந்த நீண்டகால சந்தேகத்தை நிபர்த்தி செய்யும் பொருட்டே இவ்வஞ்சலை எழுதுகிறேன்.
நம்முள் பலர், முந்தைய...
கலைச்செல்வி
’கலைச்செல்வி சஞ்சிகை இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த முக்கியமானதொரு சிற்றிதழ். இலக்கியத்தின் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்களுக்கும் களமாக விளங்கியதோர் இதழ் கலைச்செல்வி’ என்று ஆய்வாளர் வ.ந.கிரிதரன் குறிப்பிடுகிறார்.
தியாகம், காதல், இசை
அல் கிஸா மின்னூல் வாங்க
அல் கிஸா வாங்க
https://twitter.com/AjithanJey5925
அஜிதன் அனுப்பித்தந்த அவருடைய இரண்டாவது நாவல் 'அல் கிஸா' படித்து முடித்த கையோடு இப்பதிவை இடுகிறேன். இந்நாவலை நான்பெரும் வியப்புற்ற விழிகளுடனே பார்க்கிறேன். ஜெ.வின் இணைய...
பூன் தினங்கள், கடிதம்
அன்பு ஜெ,
”எழுது! பூன் முகாமைப்பற்றி எழுது!” என்று முன்னோர்கள் சௌந்தர் அண்ணன் மூலமாகச் சொன்னார்கள். எழுதுவது என்று வந்துவிட்ட பின்பு சென்ற ஆண்டின் முகாமையும் சேர்த்தே எழுதிவிட வேண்டியதுதானே. சென்ற வருடம் எனது...
ஆளுமைப்பயிற்சி, கடிதம்
தியானம் என் தாத்தாவால் அறிமுகமானது .சிறுவயதில் சில வகுப்புகளுக்கும் சென்றிருக்கிறேன் ராமகிருஷ்ணா பள்ளியில் பயின்றதால் தியானம் பற்றிய விழிப்புணர்வு சற்று கூடுதலாக கிடைத்தது. கல்லுரி நாட்களில் போதைக்கு அடிமையானதால் வீட்டில் மறுவாழ்வு மையத்தில்...