தினசரி தொகுப்புகள்: November 17, 2023

இஸ்லாம்: சுய விமர்சனம் ஒன்றே தீர்வு- ஒரு கடிதம், பதில்

மிதவாத இஸ்லாம் அன்புள்ள ஜெ.மோ, இந்தோனேசியாவில் மிதவாத இஸ்லாம் தொடர்பான உங்களுடைய பதில் கட்டுரையைப் படித்தேன்.மிதவாத இஸ்லாம். இஸ்லாமியர்களின் சமூக- அரசியல் சிக்கல்களைக் குறித்த காரணப் புள்ளிகளைத் தாங்கள் சரியாகக் கோர்த்துள்ளீர். முஸ்லிம்கள் இன்றளவிலும் ஆற்றிவரும்...

கோபி கிருஷ்ணன்

நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் நகர வாழ்வின் அல்லல்களையும், அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தினார். இளமையிலிருந்தே தனக்கேற்பட்டிருந்த மனநோய்க் கூறுகளைத் தனக்கான படைப்புலகை சிருஷ்டிப்பதற்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு மனப்பிறழ்வு கொண்ட மனிதர்களின்...

கவிதைகள், யுவன் சந்திரசேகர் சிறப்பிதழ்

நவம்பர் மாத கவிதைகள் இதழ் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு கவிதைகள் பற்றி கடலூர் சீனு, கவிஞர்...

கடமையும் உரிமையும்- ரம்யா

அன்பு ஜெ, ஒவ்வொரு நீலி இதழின் போதும் அனைத்துக் கட்டுரைகளையும் ஒரு சரடின் வழியாக கோர்த்துக் கொள்வதற்கான ஒன்றைக் கண்டடையும்போது மூளை பரவசம் அடைகிறது. ஒரு இதழிலுள்ளவற்றை முந்தைய இதழ்களில் உள்ளவற்றுடன் கோர்த்துக் கொள்ளும்போதும்...

தலைக்குமேலொரு கனவு -கடிதம்

https://youtu.be/opA7FcFnfE0 காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெ காடு நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் அடைந்த உணர்ச்சிகளை என்னால் சொல்லிக்கொள்ள முடியாது. சுருக்கமாகவேனும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று எனக்கு பட்டது. நான் மதுரை அருகே...