தினசரி தொகுப்புகள்: November 8, 2023
புதுமைப்பித்தனின் சிடுக்குகள்
புதுமைப்பித்தனை நான் வாசிக்கும்போது எனக்கு பத்தொன்பது வயது, கல்லூரி இரண்டாமாண்டு. அதற்கு நெடுங்காலம் முன்னரே தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை வாசித்திருந்தேன். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் உலக இலக்கியம் அறிமுகமாகிவிட்டிருந்தது. என் அம்மா இன்றைய என் கணிப்பின்படிக்கூட...
சீதை, முதல் கம்பராமாயண ஆய்வு
கம்ப ராமாயணம் பற்றிப் பேசிய முதல் இலக்கியத் தொடர் பி.ஆர்.ராஜம் ஐயரின் சீதை. சீதை தொடர் வெளியான விவேக சிந்தமாணி இதழைப் பாதுகாப்பாக வைத்திருந்த சி.சு.செல்லப்பா, பிற்காலத்தில் அதனை எழுத்தாளரும், பதிப்பாளருமான கி.அ. சச்சிதானந்தத்திடம் (பீகாக் பப்ளிகேஷன்)...
ஆளுமைப்பயிற்சி- கடிதம்
அன்புள்ள ஜெ ஆசிரியர் அவர்களுக்கு,
நலம் பெற வேண்டுகிறேன்.
உங்கள் தளத்தின் மூலம் தில்லை செந்தில் பிரபு அவர்களை அறியவும், அவரின் யோக வகுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் பங்கேற்கவும் முடிந்தது, அதற்கு மிகப்பெரிய நன்றி ...
மலர்மஞ்சம்- கடிதம்
மலர்மஞ்சம் தமிழ்விக்கி
மலர்மஞ்சம் வாங்க
அன்பின் ஜெ,நலம்தானே?
கிராமத்தில் வசந்தா அத்தையின் வீடு எங்கள் வீட்டுக்கு எதிரிலிருந்த சலபதி பெரியப்பாவின் வீட்டுக்குப் பக்கத்திலிருந்தது. வசதிகள் கொண்ட மூன்று மாடி வீடு. எழுபதுகளில் வால்வ் ரேடியோவையும், டூ இன் ஒன் டேப்ரிகார்டரையும்,...
நாரோயில் புள்ளிங்கோ
https://www.youtube.com/shorts/yq90dil8VZk?feature=share
தற்செயலாக இந்த ஸ்கிட் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ‘நாரோயில் புள்ளிங்கோ’ தலைமுறையின் சரியான பிரதிநிதி. வழக்கமாக இந்தவகை காமெடி ஸ்கிட்களில் இல்லாத இயற்கையான , கொஞ்சம் மலையாளச்சாயல் கொண்ட நடிப்பு. இதில் அற்புதமான...