தினசரி தொகுப்புகள்: November 7, 2023

ஒளிச்சிற்பங்கள்

படிகங்கள் மீது எனக்கிருக்கும் பிரியமென்பது இளம்பருவத்திலேயே தொடங்கியது. அமெரிக்காவில் நான் பல படிகக்கண்காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் கண்மயங்கி, நினைவழிந்து அலையச்செய்யும் அனுபவங்கள். படிகங்களில் விலைமதிப்பு மிக்கது வைரம் அருமணிகள் பதினெட்டு என நம்...

தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் பொதுவாகக் கொண்டிருக்கும் அரசியல், சமூகவியல் கருத்துக்களை யாப்பற்ற கவிதைவடிவில் நேரடியான மொழியில் முன்வைத்தவர். பாப்லோ நெரூதா, வால்ட் விட்மான் கவிதைகளின் நெகிழ்வான உரையாடல் பாணியை...

வழி, இணைய இதழ்

அன்பு நிறை ஜெ,  ஐப்பசி/அக்டோபர் 2023 வழி இதழில் சிறுபாணாற்றுப்‌ படையை ஆராய்ந்து அதில் வரும் ஊர்களின் பெயர் கொண்டு அந்த ஊர்களின் அமைவிடத்தை கண்டடைய மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய கட்டுரை "சிறுபாணன்...

ஆலம்- வி.எஸ். செந்தில்குமார்

ஆலம் மின்னூல் வாங்க ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம் மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, தினந்தோறும் பல நிகழ்வுகளை கேட்கிறோம், பார்க்கிறோம், அறிகிறோம். அதில் எது படைப்பாக மாறுகின்றது? நிகழ்வுகளை சுவாரசியமாக, தேர்ந்த மொழியில்  கூறுவதனால் மட்டுமல்ல,...

குதிரைகளுடன் பேசுபவன்

வெண்முரசு நூல்கள் வாங்க அன்புள்ள ஜெ, நான் மிகையாகப் பேசுகிறேன் என எண்ணுகிறீர்கள் என அறிவேன். மிகையாகப் பேசுவது என் வழக்கம். பொதுவாக குதிரைச்சூதர் மிகையாகப் பேசுவார்கள். நாளெல்லாம் அவர்கள் குதிரைகளுடன் தனித்திருப்பார்கள். குதிரையுடன் பேசத்தொடங்கினாலொழிய...