தினசரி தொகுப்புகள்: November 6, 2023

புதுவாசகர் சந்திப்பு

மீண்டும் ஒரு புதியவாசகர் சந்திப்பு நிகழ்கிறது. நவம்பர் 25,26 மற்றும் 27 தேதிகளில் (சனி ஞாயிறு மற்றும் திங்கள்) திங்கள் கிழமை, நவம்பர் 27 அன்று குருநானக் ஜெயந்தி விடுமுறை. மூன்றுநாட்களும் கலந்துகொள்ளலாம்....

கிறுக்கோவியங்கள்

என் முதல் வெளிநாட்டுப் பயணத்தின்போது, 2001ல் , டொரெண்டோவில் முதல்முறையாக சுவர்க்கிறுக்கல் பண்பாட்டின் முதல் தடையத்தை பார்த்தேன். சுவரில் இருந்த அந்தக் கிறுக்கல்கள் ஓவியமா எழுத்துக்களா என எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடன்...

சங்கரவிலாசம்

சங்கர விலாசத்தை இயற்றியவர் சிதம்பரநாத பூபதி. இவரைப் பற்றிய வேறு செய்திகள் எதுவும் தெரியவரவில்லை. வரலாற்றுச்செய்யுளில் 'விசயை நாரணன்சொற் சிதம்பர பூபதி' என்ற வரிகளால் ஆசிரியரின் பெயர் தெரிய வருகிறது. இவர் அரசவம்சத்தினராக...

பிரியம்வதா அமெரிக்காவுக்கு…

அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் சங்கத்தின் (ALTA) விருது விழா நவம்பர் 11 அன்று நிகழ்கிறது. அதன் விருதுக்கான இறுதிப்பட்டியலில், அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான STORIES OF THE TRUE,  ஆறு நூல்களில் ஒன்றாக...

எழுதுதல் என்பது-கடிதம்

எழுதும் கலை வாங்க முதன் முதலாய் “ஜெ”வினுடைய புத்தகத்தை வாசித்தேன். அவருடைய ஒரு சொல்லையும் நான் கேட்டதில்லை, ஒரு வரியும் படித்ததில்லை. காரணம் நோயை குணப்படுத்தும் ஒரு கசப்பு மாத்திரையை போல் அவருடைய எழுத்து...

மாயையை காவல் வைத்தல்

https://youtu.be/XWkDEyiS16I வெண்முரசு இசைக்கோலம் கேட்டேன். இசைக்கோலம். நான் திரும்பத் திரும்ப இந்நாள் வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கமல்ஹாசனின் ஆண்மையான குரல், ஶ்ரீராம் பார்த்தசாரதியின் குழைவு, சைந்தவியின் இனிமை எல்லாம் சேர்ந்து மறக்கமுடியாத ஒரு அனுபவம்....