தினசரி தொகுப்புகள்: November 3, 2023
“ஜெட்லாக்”
அன்புள்ள ஜெ,
இவ்வளவு தூரம் விமானப் பயணம் மேற்கொள்கிறீர்கள். அடுத்த நாளே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள். உங்களுக்கு ஜெட்லாக் (விமானப் பயண அசதி) வராதா என ஆச்சரியமாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்தபட்சம்...
மு.மேத்தா
ஜெயப்பிரகாஷ் நாராரயணன் உருவாக்கிய மாணவர் கிளர்ச்சி, வங்கத்தில் உருவாகி இந்தியாவெங்கும் பரவிய நக்ஸலைட் கிளர்ச்சி (இடதுசாரி தீவிரவாத குழுவினர்) ஆகியவை அந்த சீற்றத்தின் வெளிப்பாடுகள். மு.மேத்தா கவிதைகளில் அந்தச் சீற்றம் புனைந்துரைக்கப்பட்ட வரிகளாக...
அஞ்சலி: ஜான் ஐசக்
“நான் 1984ல் எத்தியோப்பிய பஞ்சத்தை புகைப்படம் எடுக்கும்போது, ஒரு பெண் தன் குழந்தையை சாலையோரத்திலேயே பிரசவித்ததையும், குழந்தையின் தொப்புள்கொடி இன்னும் அவளுடன் இணைந்திருப்பதையும் நேரில் பார்த்தேன். அரைமயக்கத்தில் இருந்த அவளை அவளுடைய ஆடைகளால் மூடி, பக்கத்தில் முகாமில்...
வல்லினம், யுவன் சிறப்பிதழ்
வல்லினம் இணைய இதழ் நவம்பர் மாதம் யுவன் சந்திரசேகர் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பாரதி மூர்த்தியப்பன் எழுதிய தனியனின் பெருவெளி, யுவன் கவிதைகள் பற்றி கணேஷ் பாபு எழுதிய தீராத ருசி, குள்ளச்சித்தன் சரித்திரம்...
யோகமெனும் விடுதலை , கடிதம்
ஆசிரியர் சௌந்தரின் யோக முகாம், மீண்டும்
ஜெ மற்றும் சௌந்தர்ஜி அவர்களுக்கு
விடுமுறையில் குடும்பத்துடன் ஜெர்மனியில் இருந்து கோவை வந்திருந்தோம். இதற்கு முன்பே சில முறைகளில் யோகாசனங்களை பயின்று இருந்தாலும், அது ஒரு மாதிரி கை...