தினசரி தொகுப்புகள்: November 2, 2023

ஆசிரியர் சௌந்தரின் யோக முகாம், மீண்டும்

யோக ஆசிரியர் சௌந்தர் இலங்கை சென்று திரும்புயிருக்கிறார். இலங்கையின் முதன்மை நாளிதழ்களில் அவருடைய  யோகநிகழ்வின் செய்திகளையும், அவற்றின் மீதான உளப்பதிவுகளையும் விரிவாக வெளியிட்டமை நிறைவளிக்கிறது. இங்கே அவர் நடத்திய யோகப்பயிற்சி நிகழ்வுகளில் பங்கு...

அச்சத்தின் கொண்டாட்டம்

அமெரிக்காவில் நான் இருந்தபோது சுவாரசியமான ஒரு கடிதம் வந்திருந்தது, நண்பர் வேலாயுதம் பெரியசாமி குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்குச் சென்றுவிட்டு புகைப்படங்களுடன் எழுதியிருந்தார். (மதுரை, ஜெர்மனி,குலசை- வேலாயுதம் பெரியசாமி). அம்மனின் அருளுக்காக உக்கிரமான தோற்றம்...

வேழவேந்தன்

கா. வேழவேந்தன், திராவிட இயக்கம் சார்ந்த படைப்பாளிகளுள் ஒருவர். தமிழ்மொழி, தமிழ்மண், தமிழினம், தமிழ்ப்பண்பாடு, தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றை பேசுபொருளாகக் கொண்டு கவிதைகளை எழுதினார். வேழவேந்தன் தமிழில் பாரதிதாசன் மரபில் வந்த மரபுக்...

கீதை உரை, கடிதங்கள்

 அன்புள்ள ஜெ, நலம்தானே? தங்கள் கீதை உரையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கர்மயோகம் 30வது செய்யுளின் கடைசி சொற்றொடரை,  “துயரமறுத்து போர் புரிக” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். மூலத்தில் "யுத்யஸ்வ விகத ஜ்வர" என்றும், ஆங்கில மொழிபெயர்ப்புகளில் fight...

அனைவரிலுமுள்ள நஞ்சு – லோகமாதேவி

ஆலம் மின்னூல் வாங்க ஆலம் நூல் வாங்க - விஷ்ணுபுரம் பதிப்பகம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ஆலம் உங்களின் முந்தைய அனைத்துக் கதைகளையும் போலவே  மனதை பாதித்த மறக்கமுடியாத கதைகளிலொன்றுதான். எனினும் கதை வாசிப்பனுபவம் கதைக்குள் பல கதைகளை...

நாலாயிரம் கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, நாலாயிரம் பற்றிய அறிமுகங்கள் உதிரியாக ஒரு வாசகனாக பலமுறை நிகழ்ந்திருந்தாலும் காவிய முகாமில் ஜா. ஜா அளித்த அறிமுகம்  சிறப்பானதாக அமைந்தது. இம்முறை இதை எப்படியும் படித்துவிட வேண்டும் என்று தேசிகன் பதிப்புகள் வாங்கி வந்து...