தினசரி தொகுப்புகள்: November 1, 2023
செம்பருவம்
என் முதல் வெளிநாட்டுப் பயணம் 2001ல், கனடா இலக்கியத் தோட்டம் தொடங்கிய மறுஆண்டு. அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். அன்று பார்த்தவற்றில் இன்றும் கனவென நீடிப்பது அ.முத்துலிங்கம் என்னை அழைத்துச் சென்று காட்டிய...
நாகராஜா கோவில்
பல காலகட்டங்களும் வரலாற்று அடுக்குகளும் கொண்ட கோயில்கள் எப்போதுமே விந்தையானவை. சொல்லி முடியாதவை. அப்படிப்பட்ட 'மர்மக் கோயில்களில்' ஒன்று நாகர்கோயில் நாகராஜா கோயில்.
விடைபெற்ற வாசகி- கடலூர் சீனு
எழுத்தாளனும் வாசகியும்
இனிய ஜெயம்
வாசகி ராதா பாட்டி புவி நீக்கினார். காலை வழக்கம் போல அவரை வந்து பார்க்கும் அருகே உள்ள வீட்டினர் இம்முறை வருகையில் வீடு பூட்டியே கிடக்க, நேரம் செல்ல செல்ல...
பூன் முகாம், கடிதம்
ஆசானுக்கு வணக்கம்,
கோயில்களுக்கு செல்லும் போதும் நான் வழக்கமாக கடவுளிடம் கேள்விகளோ, வேண்டுதல்களோ வைப்பதில்லை கண்களிலே கடவுளை நிரப்பிக்கொள்வதிலேயே சிரத்தையாக இருப்பேன். அதே பழக்கம் பூன் முகாமிலும் தொடர்ந்தது.உங்களை சுற்றி கேள்விகள் இருந்துக்கொண்டே இருந்தது...