தினசரி தொகுப்புகள்: October 22, 2023

உண்மையும் புனைவும்

அன்புள்ள ஜெ இந்த வார இறுதியில் பாலக்காட்டில் உள்ள ஓ.வி.விஜயனின் நினைவு இல்லம் அமைந்திருக்கும் தஸ்ரக் செல்ல திட்டமிட்டிருக்கிறேன். அருகில் என் பாட்டி ஊர் என்பதால் பக்கத்து கிராமங்களுக்குள் அலைவது என் வழக்கம். இந்த முறை...

கு.சின்னப்ப பாரதி

கு. சின்னப்ப பாரதி, பாதை தெரியுது பார் திரைப்படத்திற்கான மூலதனத்தை நாமக்கல்லில் திரட்டிக் கொடுத்ததுடன் தானும் அப்பட்டத்திற்கு முதலீடு செய்தார். மலையாளத்தில் உருவான பொய்முகங்கள் படத்தின் உருவாக்கத்திற்கும் நிதி மூலதனம் அளித்தார். ஜனசக்தி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற...

பூன் முகாம் ,கடிதம்: ராஜேஷ் கிருஷ்ணசாமி

பூன் கூடுகைக்கு அனுமதி கிடைத்தவுடன் எனக்குள் தொடங்கிய பரவசநிலை அது முடிந்த பின்னும் பெருகி பித்தாக வழிவது எனக்கே ஆச்சர்யம். என் வாழ்வில் நடந்த முக்கியமான தருணங்கள் எதுவும் முழுமையாக நினைவில் நிற்பது...

துளிகளின் அழகு- கடிதம்

மலர்த்துளி மின்னூல் வாங்க மலர்த்துளி வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மலர்த்துளி தொகுப்பு வாசித்தேன். காதலின் வண்ணங்களால் ஆனதாக இருந்தது. காதல் என்றால் என்ன என்ற கேள்வி மீண்டும் தோன்றியது. அது வெறும் காமம் மட்டுமே இல்லை...