தினசரி தொகுப்புகள்: October 20, 2023

மதுரையில்…

மதுரை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாட்கள் இன்றும் நாளையும். அஜிதன் மதுரை புத்தகக் கண்காட்சியில் இருப்பான். பிற நண்பர்களும் வந்து செல்கிறார்கள். விஷ்ணுபுரம் பதிப்பக நூல்களும் விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்களின் நூல்களும் அரங்கில்...

டொரெண்டோ சந்திப்பு

டொரெண்டோவில் 21 அக்டோபர் 2023 அன்று நிகழும் உரை.  ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். முன்பதிவு தேவையில்லை. இப்போது வான்கூவரில் இருக்கிறேன். இங்கிருந்து டொரெண்டோ சென்று இரண்டுநாட்கள் தங்கியிருப்பேன்.

வி.எஸ்.

வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் எனும் வி.எஸ்.அச்சுதானந்தன் என் இளமை முதலே வி.எஸ். என்று அறிமுகமானவர். இன்றுடன் அவருக்கு நூறுவயது.  என் அம்மா அவரைப்பற்றிச் சொன்னார். அதன்பின் வெவ்வேறு அண்ணன்கள் சொன்னார்கள். கேரள வரலாற்றின்...

ஆ. சதாசிவம்

ஆ. சதாசிவம் மொழியாராய்ச்சி மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்தார். தமிழ், மலையாளம், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளில் புலமையுடையவர். சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு மத்திவரை ஈழத்தில்...

சாம்ராஜின் கலை – மணிமாறன்

அன்புள்ள ஜெ, எழுத்தாளர் சாம்ராஜ் ஒவ்வொரு முறையும் என்னை வியப்படைய செய்கிறார். முதலில், அவர் எழுதிய "அவள் நைட்டி அணிந்ததில்லை" என்ற கவிதையை படித்து வியந்தேன். பிறகு அவருடைய "13" என்ற சிறுகதையை படித்து...

Conflating Hinduism with Vedic religion is a dangerous distortion

சனாதனம் பற்றிய என் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம். ஃப்ரண்ட்லைன் இதழில் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா மொழியாக்கம். அச்சிதழ் இன்னும் சில நாட்களில் வெளியாகும் Conflating Hinduism with Vedic religion is a dangerous distortion