தினசரி தொகுப்புகள்: October 19, 2023
அதிகாரமா?
ஜெமோ
விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்பாடுகள் மீண்டும் நண்பர்கள் நடுவே பேசப்பட்டன. இதன் வழியாக நீங்கள் தமிழ்ச்சூழலில் ஒரு மறுக்கமுடியாத அதிகார சக்தியாக உங்களை கட்டமைத்துக்கொள்கிறீர்கள் என்றும், இதை அனுமதிக்கக்கூடாது என்றும் நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். நீங்கள்...
ந. ஜயபாஸ்கரன்
ந. ஜயபாஸ்கரனின் கவிதைகள் தனிமனிதன் அக அலைக்கழிவுகள் என தோன்றினாலும் தனிமனிதன் என்னும் சிறுதுளிக்குள் காலம், வெளி, கலாச்சாரம், வரலாறு ஆகியவை திகழ்வதையும் அலைகொள்வதையும் சித்தரிப்பவை. மிகக்குறைவாக எழுதியவர் என்றாலும் தமிழ்க்கவிதையில் மிக...
நற்றுணை கலந்துரையாடல், திருவருட்செல்வி
திருவருட்செல்வி வாங்க
நண்பர்களுக்கு வணக்கம்
இம்மாத நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் விஷால்ராஜாவின் திருவருட்செல்வி சிறுகதை தொகுப்பு குறித்து நிகழவுள்ளது. வரும் சனிக்கிழமையன்று வடபழனி சத்யானந்தா யோகா மையத்தில் கலந்துரையாடல் நிகழும்.
நிகழ்ச்சி நிரல் இங்கே உள்ளது. அனைவரும் வருக!!!
வாழ்த்துரை:-
ஷங்கர்ராமசுப்ரமணியன்
சிறப்புரை:-
சக்திவேல்
சாம்ராஜ்
ஏற்புரை &...
யானை டாக்டரும் ஒரு யானையும்
அன்புள்ள ஜெ,
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேரளத்து யானை ஆட்கொல்லியாக மாறி 23 பேரை கொன்றது. அந்த யானையை சுட்டுக்கொல்ல அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்த யானை அதிர்ஷ்டவசமாக தமிழகப்பகுதிக்கு வந்தது. தமிழகத்தில் அரசுப்பணியில் இருந்த...
புதியவானம்
https://youtu.be/tY7wmv-UDGQ
அமெரிக்காவில் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கென சென்றுகொண்டே இருக்கிறேன். சென்ற ஆண்டு வந்தபோது நியூயார்க் முதல் கலிஃபோர்னியா வரை காரிலேயே இருகரைப்பயணம் ஒன்றை மேற்கொண்டேன். இந்தியாவில் குமரி முதல் காஷ்மீர் வரை சென்று...