தினசரி தொகுப்புகள்: October 14, 2023

கோழிக்கோடின் சிற்பங்கள்

இந்தியாவின் அழகிய கடற்கரைகளிலொன்று சென்னை. ஆனால் சென்னை கடற்கரைமேல் இன்று எனக்கு ஒவ்வாமைதான். ஒன்று பெருங்கூட்டம். இன்னொன்று இண்டு இடுக்கு இல்லாமல் நிறைந்திருக்கும் சிற்றுணவுக் கடைகள். அவர்கள் அங்கேயே குப்பைகளைக் கொட்டி, அழுக்குநீரை...

தமிழ்நேசன்

மலேசியத் தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து மலாயா வரும் பயணிகளைச் சார்ந்து, வணிகத் தகவல்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. பின்னர், தோட்ட தொழிலாளர்களின் குரலாக சமுதாய நலனுக்காக இயங்கியது. இறுதியில் அரசியல் கொள்கைகளைப்...

வகுப்புகள், கடிதங்கள்

நாலாயிர திவ்விய பிரபந்தம்- ஒரு பயிற்சி வகுப்பு அன்புள்ள ஜெ நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல். என் விசா பிரச்சினை. அதை விரிவாக எழுதியுள்ளேன். மன்னிக்கவும் எஸ் அன்புள்ள எஸ் உங்கள் பிரச்சினையை புரிந்துகொள்கிறேன். நிகழ்ச்சியை தவிர்ப்பவர்கள்...

காதலால் நிரம்பிய மூன்று கதைகள்

https://twitter.com/AjithanJey5925 மைத்ரி மின்னூல் வாங்க மைத்ரி வாங்க அன்புள்ள அஜிதனுக்கு, மைத்ரியின் இரண்டாம் வாசிப்பு. ஒரு எழுத்தாளரின் படைப்புகளிலிருந்து வேறொரு எழுத்தாளருக்கு வரும்போது, என் வாசிப்பில் சிறு தயக்கம் ஏற்படும். ஆனால் மைத்ரி அப்படி அல்ல. முதல் இரண்டு...

பூன் முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ, நினைவுக்கும், நிஜத்திற்கும் வந்து சேர சில நாட்கள் பிடித்தது. பொதுவாகவே வாசிப்பு, இலக்கியம், அழகியல், கோட்பாடுகள் சார்ந்து பேச நினைக்கும் மனதுக்கு அமெரிக்க வீடுகள் மிக அரிதாகவே இடம் கொடுக்கின்றன. அதனாலேயே...