தினசரி தொகுப்புகள்: October 13, 2023
மதுரை புத்தகக் கண்காட்சி
மதுரை புத்தகத் திருவிழா அக்டோபர் 12 முதல் தமுக்கம் மைதானத்தில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் பதிப்பக அரங்கு எண் 1. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் புதிய நூல்கள் அங்கே கிடைக்கும். வாசகர்கள், நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்
பங்களிப்பாற்றுதலின் வழி
ஜெ,
தூரன் விருது விழா திருப்திகரமாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் தங்களை சந்தித்து திரும்பும் போது ஊக்கமும் உற்சாகமும் கிடைத்தாலும், மனதின் ஓரத்தில் ஒரு வெறுமையும் சேர்ந்து விடுகிறது. குருபூர்ணிமைக்கு பின்...
தாமரைச்செல்வி
“தாமரைச்செல்வியின் கதைகளைப் படிக்கும்போது அதைப்போன்று ஏராளம் கதைகளை நாம் எழுதிவிடலாம் போலத்தோன்றும். ஆனால், நாம் அப்படி எழுதமுனைந்தால் அது அத்தனை எளிய விசயமில்லை என்று புரியும். இதுதான் தாமரைச்செல்வியின் கதைகளின் தரத்தையும் நுட்பத்தையும்...
முடியாட்டம், கடிதம்
ஜெ
வரலாறு முழுக்க குற்றவுணர்ச்சி என்னென்ன விளைவுகளை உருவாக்கியிருக்கிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி. அடிமைமுறையின் குற்றவுணர்ச்சிதான் ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் உருவாக்கியது என்று ஒரு பேச்சு உண்டு. இந்தியச் சாதிமுறை பற்றிய குற்றவுணர்ச்சியை இன்றுவரை...
பூன் முகாம், கடிதம்
பூன் முகாம் 2023ல் வெர்ஜினியாவில் இருந்து 8 வாசகர்கள் கலந்து கொண்டோம். அருகருகே இருந்தாலும் இலக்கிய முகாம் நோக்கிய பயணமே எங்களை சந்தித்துக் கொள்ள வைத்தது.
7 மணி நேர பயணத்தில் நண்பர்களுக்குள் வாசிப்பினை...