தினசரி தொகுப்புகள்: October 10, 2023

அகழ் நாள்தோறும்

அன்புள்ள ஜெ, சில மாதங்கள் முன்னால் நீங்கள் பெங்களூர் வந்திருந்தபோது நானும் அனோஜனும் உங்களை வந்து சந்தித்தோம். "அகழ்" இதழ் பற்றி உரையாட வாய்ப்பு ஏற்பட்டது. இணைய இதழ்களின் பொதுவான உள்ளடக்கம், வாசக எதிர்பார்ப்பு,...

இருபதாண்டுகள், எட்டு நூல்கள்.

இருபதாண்டுகளுக்கு முன்பு. இதே நாளில், என்னுடைய எட்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நிகழ்ந்தது. தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசை ஏழு தொகுதிகள். காடு நாவல் ஆகியவை. சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும்...

ந.பெரியசாமி

ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். ‘எளியது ஆயினும் வலியது கண்டாய் எனச் சொல்ல வைத்துவிட்டார்.’ என முற்போக்கு அணியின் விமர்சகர் சு.பொ.அகத்தியலிங்கம் இவர் கவிதைகளைப்பற்றிச்...

பேரிலைப் பகன்றை

சங்க சித்திரங்கள் மின்னூல் வாங்க சங்க சித்திரங்கள் வாங்க அன்புள்ள ஜெ தமிழ் என நான் பள்ளியில் பயின்றதெல்லாம் உரை நடை, மனப்பாடப் பகுதி, இலக்கணப் பகுதி, கதைகள், கேள்விகள் இவைதான். ஆனால் ஒட்டு மொத்தமாக எல்லாமும்...