தினசரி தொகுப்புகள்: October 4, 2023

அம்பைக்கு விருது

எழுத்தாளர் அம்பைக்கு டாட்டா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்திய இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று இது. முதல்முறையாக தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. அம்பைக்கு வாழ்த்துக்கள்.  அம்பை 

இலங்கை யோக முகாம்

அன்புள்ள ஜெ.சார் கடந்த ஏழு மாதமாக மிகுந்த உற்சாகத்துடனும், உயிர்ப்புடனும் நடந்து வரும் வெள்ளி மலை யோக முகாம்  மூலம் பயனடந்த நண்பர்கள்  சிலரால், "இலங்கை யோக முகாம்" முன்னெடுக்கப்படுகிறது.  இலங்கையில் ஏற்கனவே பல யோக மையங்கள்...

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை யுவன் சந்திரசேகர் பெறுகிறார். விழா டிசம்பர் 16,17 தேதிகளில் கோவையில் நிகழும். அதையொட்டி அமையும் விவாத அரங்கில் வாசு முருகவேல் வாசகர்களுடன் உரையாடுகிறார்

சாம்ராஜின் ’ஜார் ஒழிக’

அன்புள்ள ஜெ, நானும் என் நண்பனும் ஒரு சுவாரஸ்யத்திற்காக இலக்கியமா திரைப்படமா எது முதன்மை கலை என்னும் தொடர்விவாதத்தில் இருக்கிறோம். இலக்கியம் என்பது என் தரப்பு. அவ்வப்போது சில சிறந்த திரைப்படக் காட்சித் துணுக்குகளை...

எய்டனின் முகம்

இன்றுதான் வெள்ளையானையை கடந்து வந்தேன். முன்னுரை படித்ததுமே இது வேற மாதிரியான அசாதரண சூழல் நிறைந்த கதை என புரிந்துவிட்டது. பல பக்கங்களை எளிதாக படித்து விடமுடியவில்லை. இனி சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும்போதெல்லாம்...

யோகம், கடிதம்

அன்புள்ள ஜெமோ, கடந்த மாத இறுதியில் நடந்த யோக முகாமில் கலந்து கொண்டது மிகவும் பயனளிக்க கூடியதாக இருந்தது. நான் ஏற்கனவே சில வருடங்களாக ஆசன பயற்சிகளை செய்து வந்தாலும் மரபான யோக முறைய...