தினசரி தொகுப்புகள்: October 2, 2023

பாலை மலர்ந்தது – 5

https://www.youtube.com/shorts/OBw9OYuV0RY?feature=share பத்மநாபபுரத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில் என் விருந்தினர் அனைவருக்கும் அரண்மனையைச் சுற்றிக்காட்ட அழைத்துச்செல்வது என் வழக்கம். சைதன்யா மிக உற்சாகமாக ‘இதோ பாருங்க, இதான் ராணி தூங்குற எடம்!’ என கிரீச்சிட்டு அழைத்துச்செல்வாள்.  ஒருமுறை ராய்...

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

டிசம்பர் 16 -17 தேதிகளில் கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவை ஒட்டி நடைபெறும் கருத்தரங்கில் விருந்தினராக சந்திரா தங்கராஜ் கலந்துகொள்கிறார். பதினாறாம் தேதி நிகழும் வாசகர் சந்திப்பு அமர்வில் உரையாடுகிறார். சந்திரா தமிழில்...

யுவன், கடிதங்கள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி அன்புள்ள, ஜெயமோகன், யுவனுக்கு இந்த வருட விஷ்ணுபுர விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சம காலத்திய...

மழைக்குளிரும் காடும் – சக்திவாசா

காடு வாங்க காடு ஜெயமோகன் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ உங்களுக்கு எழுதும் கடிதங்களனைத்தும்  உணர்வெளிச்சியின் ஏதொவொரு உச்சத்தில் தான் நிகழ்கின்ற. அதனாலேயே நாட்கள் கழித்து இதை எழுதுகிறேன். காடு. காடு வாசித்தேன். அதிக நாட்கள் எடுத்துக்கொண்டன...

இலக்கியக் கூட்டங்கள், பெண்கள்

அன்புள்ள ஜெவுக்கு, உண்மையில் நீங்கள் அறிவிக்கும் வகுப்புகள் அனைத்திலும் பங்கு கொள்ளவே பெரிதும் விரும்புகிறேன். ஆனால் என் இரண்டு வயது மகனை யாரிடமும் விட்டு செல்ல முடியாத நிலை. தியான வகுப்பு, உளக் குவிதல் வகுப்பு,...