தினசரி தொகுப்புகள்: October 1, 2023

அமெரிக்கா பயணம்

அமெரிக்கா,கனடா- பயணமும் நிகழ்வுகளும் இன்று, அக்டோபர் 1 அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கத்தார் ஏர்வேய்ஸ் விமானம் வழியாக அமெரிக்கா கிளம்புகிறோம். ஒருமாத காலம் அமெரிக்கா. சியாட்டில், போர்ட்லந்து, வான்கூவர், டொரெண்டோ அதன்பின் நியூஜெர்ஸி என பயணத்திட்டம்.

பாலை மலர்ந்தது – 4

கலையை அறிவியலைக்கொண்டு வரையறை செய்யும் ஒரு முறை உண்டு. வெட்டிரும்பு என்னும் கடினமான இரும்பு தமிழகத்தில் பதிநான்காம் நூற்றாண்டில்தான் பயன்பாட்டுக்கு வந்தது. கரியும் இரும்பும் கலந்து உருக்கி நீண்டநாட்கள் மெல்லமெல்ல குளிரவைத்து உருவாக்கப்படுவது....

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருது 2023 ஆண்டுக்கு எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் கோவையில் நிகழும். விழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கில் 16 ஆம் தேதி, எழுத்தாளரும் இதழாளருமான...

யுவன்- வாழ்த்துகள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி சிலருக்கு விருதுகள் கிடைக்கும்போது சில சமயம் திருப்தியாக இருக்கும். சில சமயம் நிறைவாக இருக்கும். இம்முறை...

ஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்

எழுத்தாளர் அவர்களுக்கு கடந்த 22 - 24 தேதிகளில் நடந்த ஓவிய கல்வியில் பயில என் மனைவியுடன் நானும்  சென்று வந்தோம். என் மனைவிக்கு தனக்கு தானே கற்று கொண்ட மண்டலா வரைவது போன்ற...

நூறுநூறாண்டுகளாக…

Sau Saal Pehle . Gaane : Lata Mangeshkar, Mohd Rafi  நூறுநூறாண்டுகளாக உன்னை விரும்பினேன். இன்றும் நாளையும் என்றும் உன்னை விரும்புவேன். தேய்வழக்குகளை இன்னொரு மொழியில் கேட்கும்போது மொழிச்சலிப்பு வருவதில்லை, ஆகவே...