தினசரி தொகுப்புகள்: September 28, 2023

பாலை மலர்ந்தது -1

துபாய்- அபுதாபி சாலையில் காரில் செல்லும்போது நண்பர் ஜெயகாந்த் ராஜூ ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியவரான அபுதாபியின் மேனாள் ஆட்சியாளர்  ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே...

ஜி. நாகராஜன்

ஜி.நாகராஜன் முறையாகவும் சீராகவும் எதையும் எழுதவில்லை, அவருடைய வாழ்க்கைமுறை அதற்கு உகந்ததாக இல்லை. ஏராளமான கைப்பிரதிகளை வெவ்வேறு இடங்களில் தொலைத்துச் சென்றிருக்கிறார். அதில் பிறருடைய கைப்பிரதிகளும் அடக்கம். அவருடைய படைப்புகள் முறையாக வாசகர்களைச்...

யுவன் கதைகள் பற்றி…

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி இதை நான் சொல்லி சில நாட்களே ஆகின்றன. யுவன் எழுதிய “ஏமாறும் கலை” என்னும் சிறுகதைத்...

இரா.முருகன், இலக்கிய ஒருங்கிணைப்பு

இரா.முருகன் கருத்தரங்கம் உரைகள்   அரசூர் நாவல்கள் இரா முருகன் ஜெ இரா.முருகன் கருத்தரங்குக்குச் சென்றுவந்தேன் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. பல கோணங்களிலாக ஓர் எழுத்தாளர் பற்றி நாள் முழுக்க நிகழும் ஒரு அரங்கு என்பது மிகமிக உதவியானது. நாம் அந்த எழுத்தாளரை...

கூழாங்கல்- மகாராஜன் அருணாசலம்

வைரம் போன்ற அருமணிகள் மண்ணின் ஆழத்தில் இருந்து அதி அழுத்தத்தால் உருவாகி, அம்மண் பிளந்து வெளிவருபவை. ஒரு வகையில் அவையும் வெறும் கற்களே. அப்படியென்றால் அக்கற்களை அருமணிகளாக்குவது எது? அதைக் கொள்பவரின் விழைவே...