தினசரி தொகுப்புகள்: September 27, 2023

இலக்கியமும் உறுதிப்பாடும்

அன்புள்ள ஜெ எளிமையான கேள்வி. நீங்கள் எல்லாவற்றுக்கும் தெளிவான பதிலை வைத்திருப்பதாகவும், எல்லாவற்றிலும் தெளிவான முடிவுகள் கொண்டிருப்பதாகவும், இலக்கியவாதிகள் அப்படி தெளிவான முடிவுகளுடன் இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் சொன்னார்....

என்.சி.மோகன்தாஸ் 

என்.சி. மோகன்தாஸ், பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதினார். ‘அலங்கார எழுத்துக்களில் எனக்கு ஆர்வமில்லை’ என்றும் கூறும் இவரது படைப்புகள் வணிக இதழ்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருப்பது...

யுவன், கடிதங்கள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி அன்புள்ள ஜெ இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்....

கலைச்செல்வியின் ஆலகாலம் -வளநாடு சேசு

(1) ”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்தது இவ்வுலகு.” மூன்று இலட்சம் ஆண்டுகளாய், மனிதனின் பார்வையில் மாறாதிருப்பது நிலையாமை மட்டுமே. வாழ்ந்து முடித்த அத்தனை கோடி மனிதர்களின் கண்களையும் ஒன்றாக இணைத்து, கூட்டுக் கண்களாக்கி, முழுமைக் காலத்தையும்...

இனிமைகள், கடிதங்கள்

சின்னஞ்சிறு இனிமைகள் அன்புள்ள அண்ணா , இன்று சின்னஞ்சிறு இனிமைகள் சரியான நேரத்தில் தளத்தில் வந்தது. கணிப்பொறி வேலை அதுவும் வீட்டிலிருந்தே என்பது ஒரு விதமான இயந்திர வாழ்க்கைக்கு போய்விட்டது. வீட்டில் மிகப்பெரிய இனிமையாக மனைவியும்...