தினசரி தொகுப்புகள்: September 26, 2023
அஞ்சலி – சை. பீர்முகமது
மலேசிய இலக்கியத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரும் ஜெயகாந்தனின் நண்பருமான சை.பீர்முகமது மறைந்தார். அஞ்சலி.
சை .பீர்முகம்மது தமிழ் விக்கி
அழகும் ஆடம்பரமும்
அன்புள்ள ஜெ.
உங்கள் குறிப்புகளில் நீங்கள் நட்சத்திர விடுதிகளில் தங்குவதைப் பற்றிய குறிப்புகள் அடிக்கடி, இயல்பாக, வந்துசெல்கின்றன. உங்களுக்கு அதில் ஓர் ‘அப்செஷன்’ இருக்கிறதா? அந்த விடுதிகளில் தங்குவதில் மகிழ்ச்சி அடைகிறீர்களா?
ஆர்.ராஜாமணி
அன்புள்ள ராஜாமணி,
நான் நட்சத்திரவிடுதிகளில்...
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில்
கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் மலை விருமாச்சலம், சம்பகாத்ரி, கௌதியா பருவதம்...
யுவன் சந்திரசேகர் – கடிதங்கள்
யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி
யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி
வணக்கம்.
அன்புடன் நலம்தானே...?
இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக பிரியமான யுவன் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தனித்துவமான நடையில் சுவாரசியத்துடன் ...
இரா.முருகன் கருத்தரங்கம் உரைகள்
இரா முருகன் படைப்புகள் குறித்து நற்றுணை இலக்கிய அமைப்பு சென்ற 24 செப்டெம்பர் 2023ல் சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்த்திய கருத்தரங்கில் ஆற்றப்பட்ட உரைகள்.
அரசூர் நாவல்கள்
இரா முருகன்
https://youtu.be/Eg6Us9XtDtk?si=w-noDlI98qPTBBTe
https://www.youtube.com/watch?v=1QXNqMeVycE
https://www.youtube.com/watch?v=tWsQyo_VwnY
https://youtu.be/5uFpcBwUVtA
https://www.youtube.com/watch?v=xz_HFWY3B-0
https://www.youtube.com/watch?v=zzxV3oNTBKA
https://www.youtube.com/watch?v=PcsCT31zoZY
https://youtu.be/-vDZkafGdjo
https://youtu.be/Iei4XNKsqFs
https://www.youtube.com/watch?v=p3q8Z6bvGLQ
செந்தில் ஜெ
ஓவியக்கலை வகுப்பு – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
பயணிக்கிற புள்ளிதான் கோடு என்பது நியதி. கோடுகளின் வழியாகவே எல்லா ஓவியங்களும் பயணத்தைத் தொடங்குகிறது. அப்படியான ஒரு மேற்கத்திய காலக்கோடு நீண்டு நெளிந்து பயணிக்கத் தொடங்கிய புள்ளியும் புள்ளியின் அழுத்தமும் கோட்டின்...