தினசரி தொகுப்புகள்: September 25, 2023

விஷ்ணுபுரம் விருது 2023 – யுவன் சந்திரசேகருக்கு.

2023  ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விஷ்ணுபுரம் நண்பர்கள் ஜா.ராஜகோபாலன், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், கவிதா, சண்முகம், விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோர் யுவன் சந்திரசேகரை அவர் இல்லத்தில் சந்தித்து விருதுச்செய்தியை...

பொறுப்பாக்குதல்

அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு புகழ்மிக்க ஆளுமையின் மகள் தற்கொலை செய்துகொண்டார். அதையொட்டி முகநூலில் எங்கு பார்த்தாலும் ‘பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும்’ என ஆளாளுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இம்மாதிரி ஒன்று நிகழ்ந்தால் அதற்கு பெற்றோரே...

யுவன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்

https://youtu.be/YZ_hQAiG-wc யுவன் காணொளிகள் அன்புள்ள ஜெ யுவன் சந்திரசேகர் விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. சுருதி டிவி தொகுத்துள்ள அவருடைய உரைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். மிக இலகுவாக பேசுகிறார். இலக்கியப்பாவனைகள் இல்லை. ஆனால் மிகக் கறாரான வேல்யூஸும்...

என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை

என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை மீது அரசு 1981-ஆம் ஆண்டு வருமானவரி ஊழல் குற்றச்சாட்டில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை அரசாங்கத்திடம் தோல்வி அடைந்தார். அதன் விளைவாக முதன் முதலாக...

கதைகளின் நேர்மை – கடிதம்

திருவருட்செல்வி வாங்க திருவருட்செல்வி மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடான விஷால்ராஜாவின் திருவருட்செல்வி வாசித்தேன். எனக்கு அந்த தொகுப்பின் பெயர் ஈர்ப்பதாகவும் அட்டை கொஞ்சம் விலக்குவதாகவும் இருந்தது. இந்த நவீன இலக்கியம் என்ற பேரில்...

மாற்று – கடிதம்

நித்திலம் – ஒரு முயற்சி அன்புள்ள ஜெ, உங்கள் கடிதத்தில் மோகன் தனிஷ்க் என்பவர் எழுதிய கடிதத்தைக் கண்டேன். அவர் சின்னாளப்பட்டி புடவைகள் மற்றும் ஆடைகளை விற்பனை செய்வதாக எழுதியிருந்தார். இந்த நவீன காலகட்டத்தில் அந்த...