தினசரி தொகுப்புகள்: September 22, 2023

அழகிரிசாமி நூற்றாண்டு – பள்ளிநூலகம் திறப்புவிழா

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தாளர் கு.அழகிரிசாமி நூற்றாண்டை மனமேந்தும் விதமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள அறச்சலூர் அரசுப்பள்ளியில் நூலகம் ஒன்றைத் துவங்குகிறோம். தமிழிலக்கியச் சிறுகதையில் மானுடத்தருணங்களை விரிவாக கதைப்படுத்தியவர் கு.அழகிரிசாமி அவர்கள். அத்தகைய படைப்புமனிதரை சமகாலப்...

சொல்முகம் வாசகர் குழுமம், கோவை: 50வது கூடுகை

அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் 50வது கூடுகை இம்மாதம் நிகழவிருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் 'புயலிலே ஒரு தோணி' நாவல் வழியாக முதற்சந்திப்பை துவக்கிய நமது குழுமம், வரும் ஞாயிறன்று தனது 50வது...

திருமங்கை ஆழ்வார் அறிவுத்திருடரா?

அன்பிற்கினிய ஜெ, பெருமாமலரின் மகரந்த துளிகளாய் ஆழ்வார்களின் பாடல்கள் என் சிந்தையில் சிதறி ஒளிர்கின்றன. வழக்கம்போல யூடியூப் வழியாக செவியிலும், கணிப்பொறியின் மற்றொரு பக்கத்தில் வரிவடிவாகவும் ஆழ்வார் பாடல்களை அனுபவித்து கொண்டிருந்தேன். இன்று திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகம். திருக்குறுந்தாண்டகத்தின்...

எஸ்.அர்ஷியா

மதுரை நிலத்துக்குரிய காட்சிப் பின்புலங்களையும் கொண்டவையாக அர்ஷியாவின் எழுத்துக்கள் அமைந்தன. இஸ்லாமிய இன மக்களின் வாழ்க்கைச் சிடுக்குகளை உள்ளது உள்ளபடி அவரது படைப்புகள் முன்வைத்தன. காதலுக்கு எல்லாக் காலங்களிலும் இருக்கும் எதிர்ப்பையும் அதன்...

யுவன், கடிதம்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி அன்புள்ள ஜெ, வணக்கம். இவ்வருட விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு மகிழ்வளிக்கிறது.இந்த நேரத்தில் எழுத்தாளர் சி....

மனமல்லவா? கடிதம்

https://youtu.be/rS6b3Xr5sgQ வணக்கம் ஜெ, கோவை புத்தகத் திருவிழாவில் நீங்கள் நிகழ்த்திய உரையைக் கேட்டேன், பார்த்தேன். சோலை வாழைச் சுரிநுகும் பினைய அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து மயங்குதுயர் உற்ற மையல் வேழம் உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் மாமலை...