தினசரி தொகுப்புகள்: September 19, 2023

தேவை கான்ஸ்டன்ஸ் கார்னெட்டுகள்…

அன்புள்ள ஜெ, நீங்கள் எழுதிய நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது காடு. காடு மட்டும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு பேரை சென்றடைந்திருக்கும் என்ற ஏக்கம் எப்போதும் என்னுள் இருந்துவந்திருக்கிறது. அண்மையில்தான் அறிந்துகொண்டேன் காடு நாவல்...

ஆசி கந்தராசா

நிலத்தின் பிரிவையும் அதனால் திரண்ட துயரையும் மாத்திரம் புலம்பெயர் எழுத்தென்று உள்வாங்கி ஒடுங்கிவிடாமல், தன் துறைசார் கதைகளை நவீன இலக்கியத்திற்கு அருகில் கொண்டுவந்து சேர்த்த புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ஆசி கந்தராஜா...

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச்...

பழைய ரத்தம், கடிதம்

சனாதனம், சனாதன எதிர்ப்பு அன்புள்ள ஜெ சென்ற சில நாட்களாக இந்த சனாதன விவாதத்தைக் கவனித்து வருகிறேன். குறிப்பாக உங்களை மையமாக்கி என்னென்ன சொல்கிறார்கள் என்று. எல்லாம் தங்களுக்குள் தாங்களே சொல்லிக்கொள்பவை. எவருக்குமே இன்னொருவரை சான்றுடன்...

ஒரு பேரிலக்கியத்தின் தமிழாக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா, உங்களுக்கு கடிதம் எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டது, இந்த வருடம் கண்டிப்பாக  விஷ்ணுபுரம் இலக்கிய விழாவுக்கு  வரவேண்டும் என நினைத்திருக்கிறேன். சமீபத்தில் 'The Great Gatsby' என்ற ஆங்கில நாவலை தமிழில்...