தினசரி தொகுப்புகள்: September 16, 2023

கி.ரா- இசையினூடாக

வணக்கம்! எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் கொண்டாடும் பொருட்டும், புதிய வாசகர்களுக்கு அவற்றை சிறப்பாக அறிமுகம் செய்யும் வண்ணமும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), தொடர்ந்து இசைக்கோவைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், “சங்கீதத்தைப் பற்றிப்...

பெண்கள் யோகப்பயிற்சி முகாம், இரு கேள்விகள்

பெண்கள் மட்டும்: யோகப்பயிற்சி முகாம் பெண்கள் மட்டும் யோக முகாம் பற்றி இரண்டு ஐயங்கள் கேட்கப்பட்டன. ஒன்று, ஆண்கள் துணையாக வரலாமா? வரலாம். தங்கலாம். ஆனால் பார்வையாளராகக்கூட யோகப் பயிற்சியில் பங்கெடுக்கலாகாது. அறைகளில் தங்கலாம், வெளியே உலவலாம்....

மெக்கன்னாவின் தங்கம்

நீங்களும் மக்கென்னாஸ் கோல்ட் திரைப்படத்தால் இளமையில் கவரப்பட்டவர் என்று நினைவு. சமீபத்தில் புத்தகம் கிடைத்தது. புத்தகம் இழுவைதான், கறாராகப் பார்த்தால் திரைப்படமே இழுவைதான். ஆனால் அன்று அந்த நிலக் காட்சிகள் மனதில் அழுத்தமாகப் பதிந்தன, சிறு...

பி. சுவாமிநாதன்

பி. சுவாமிநாதன் ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள், ஆன்மிக ஞானிகள் பற்றிய நிகழ்வுகள், சித்தர்கள், மகான்கள், யோகிகள் பற்றிய செய்திகளை எளிய மொழியில் எழுதி வருகிறார். சொற்பொழிவாளராகவும் செயல்படுகிறார். பரணீதரன், பகீரதன், ரா. கணபதி, கணேச சர்மா...

யுவன் சந்திரசேகர்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம்.  நலம்தானே?  இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக  நண்பர் யுவன் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சந்தித்த நாள் முதல் நட்போடு இருக்கும் சிலரில் ஒருவர் அவர். அவருடைய ஒற்றை உலகம் தொகுப்பு வந்த...

விழியின்மை, ஒரு கடிதம்

சனாதனம், சனாதன எதிர்ப்பு ஜெமோ, ஒரு தகவல். வேளாப்பார்ப்பார் பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் இல்லை. இதையெல்லாம் சரிப்பார்த்துவிட்டு எழுதவும். சாங்யதர்சனம் உட்பட அறுமதங்களும் வேத அடிப்படை கொண்டவையே. தகவல்களை சரிபார்க்கவும். எஸ். அன்புள்ள எஸ், தனிப்பட்ட முறையில் எழுதியமையால் பெயரைச்...