தினசரி தொகுப்புகள்: September 14, 2023

சுருதி டிவி நிதியுதவி

கபிலன், சுரேஷ் இணைந்து நடத்தும் சுருதி டிவி தமிழிலக்கியத்திற்கு பெரும்பணியாற்றி வருகிறது. என்னுடைய ஏறத்தாழ எல்லா காணொளிகளையும், விஷ்ணுபுரம் காணொளிகளையும் அவர்களே பதிவுசெய்து வெளியிட்டு வருகிறார்கள். தமிழ் இலக்கிய நிகழ்வுகளை பதிவுசெய்வதன் மூலம்...

தனிமொழி

வணக்கம். Meta language  என்பதை  தனி மொழி என சொல்லியிருந்தீர்கள். நீங்களே சொல்கிறீர்களா அல்லது ஏற்கெனவே அப்படி பயன்பாட்டில் உள்ளதா.  அத்தனை துல்லியமாக அது இல்லை என நினைக்கிறேன். மொழியின் மொழியான meta language...

யுவன் – விஷ்ணுபுரம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது 2023 ஆண்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது மனநிறைவை அளிக்கிறது. நான் யுவன் சந்திரசேகரை நீண்டகாலமாக வாசித்து வருகிறேன். நான் அறிந்த ஓர் உலகம் அவர் கதைகளில் இருப்பதுதான்...

எம்.வேதசகாயகுமார்

திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் வேதசகாய குமார் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்று தமிழ் நவீன இலக்கிய விமர்சனம் பற்றிய குறுங்கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கினார். இலக்கியத்...

இலட்சியவாதம், கடிதம்

இலட்சியவாதிகளை பின்தொடர்வது… அன்பிற்குரிய ஜெயமோகன், இலட்சியவாதிகள் மற்றும் சுயசிந்தனை பற்றிய உங்களின் தெளிவான பதிலைப்படித்து அதீத உவகை அடைந்தேன். உங்களின் சிந்திக்க வைக்கும் பதிலை வாசித்த போது நமது மாநிலத்தில் இருக்கும் அரசியல் கோமாளிகளைப்பற்றித் தான்...

ஆலயக்கலைப் பயிற்சியும் சிற்பியும்

பேரன்புள்ள ஜெ! வணக்கம். நான் சிற்பி பா.கா.முருகேசன், தச்சுக்கலையும், திருத்தேர்க்கட்டுமானமும் எங்கள் குலத்தொழில். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட எனக்கும், இலக்கியத்துக்குமான தொடர்பு என் சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கும், மழைக்குமான அளவே.ஜெயகாந்தனும், ஜெயமோகனும் வேறு வேறு...