தினசரி தொகுப்புகள்: September 13, 2023

சனாதனம், சனாதன எதிர்ப்பு

சனாதன தர்மம் பற்றிய உதயநிதியின் பேச்சு பற்றி என்னிடம் ஆங்கிலத்தில் எழுதும் கேரள இதழாளர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். என் கருத்துக்களைச் சுருக்கமாகச் சொன்னேன். அவை வெளியாயின. என் கட்டுரைகளில் எப்போதுமே வாசிப்பில்...

யுவன், விஷ்ணுபுரம் விருது -செய்திகள்

யுவன் விருது - மலேசியச் செய்தி யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது குறித்து மலேசியாவில் முதன்மை மலாய் இலக்கிய இதழான 'டேவான் சாஸ்திரா'வின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் வெளிவந்துள்ளது. மேலும் யுவன் சந்திரசேகர்...

கிருஷ்ணன் நம்பி

"தன்னைப் பாராட்டிக்கொள்வதைவிடவும் தன் மீதான விமர்சனத்தை விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்கு தனி உற்சாகம் இருந்தது. இடைவெளி விடாமல் எழுதக்கூடிய பழக்கம் அவரிடம் இல்லை. நினைத்து நினைத்துத் தள்ளிப்போட்டு ஒருநாள் எழுதக்கூடியவர். ஆகவே, மிகக் குறைவாகத்தான்...

வாழ்க்கையை வாழ்வது -கடிதம்

அன்புள்ள ஜெ, சற்று முன்புதான் ஓலைச் சிலுவை படித்து முடித்தேன்.  மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். மேற்கொண்டு வேறு எதுவும் படிக்க முடியவில்லை. இதே நிலையை யானை டாக்டர் படித்து முடித்தபிறகு அடைந்தேன். முதலில்,...

நீள்விழிப் பீலியில்…

https://youtu.be/T4Qfx8mcwhQ   மலையாளத்தின் புகழ்பெற்ற காதல்தோல்விப் பாடல்களிலொன்று. அனேகமாக எல்லா நடுவயதினரின் அரங்கிலும் எவரோ உணர்ச்சியுடன் இதைப் பாடுகிறர்கள். இந்தப்பாடலின் யூடியூப் பதிவுக்குக் கீழ் அவ்வளவு உண்மைக்கண்ணீர் கதைகள் படம் வசனம் இசை மோகன் சிதாரா பாடியவர் ஜேசுதாஸ் எழுதியவர் ஓ.என்.வி.குறுப்பு நீள்மிழிப்...