தினசரி தொகுப்புகள்: September 9, 2023
கற்காலக் கனவுகள்- 5
பாறைக்குடைவு ஓவியங்கள் சார்ந்து ஒரு விந்தையான செய்தி உண்டு. ரயான் ஹர்ட் (RYAN HURD) என்னும் ஆய்வாளரின் வழிமுறை இது. இத்தகைய ஓவியங்கள் உள்ள இடங்களுக்குச் சென்று அங்கே தூங்குவது. கனவுகாண்பது. அக்கனவுகளை...
ஹா.கி.வாலம்
ஹா.கி.வாலம் என்னும் விந்தையான பெயரை எழுபது எண்பதுகளில் கலைமகள், மஞ்சரி இதழ்களை வாசித்தவர்கள் நினைவுகூரக்கூடும். ஆன்மிக எழுத்தாளரான வாலம் தமிழ்ப்பெண்மணி. இதழாளர், மொழிபெயர்ப்பாளர்
நித்திலம் – ஒரு முயற்சி
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
நலமே வேண்டுகிறேன்.
கடந்த மார்ச் மாதம் நித்தியவனத்தில் நடந்த தியான வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு வந்து உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். உங்கள் சொல்கொண்டு அடுத்த பத்தாண்டுக்கான திட்டம்...
அணி, கடிதங்கள்
அணி (புதிய சிறுகதை)
அணி, கடிதங்கள்
வணக்கம் ஜெயமோகன்.
நெய்விட்டெரி நெருப்பில் நின்னையே நினைவாக்கிக் கைவிட்டெடுத்துக் காட்டென்ற போதிலுமென் மெய்விட்டாவிநின் னடிசேரும்மல்லாது கைவிட்டா னென்றுன்னைச் சொல்வேனோ காடப்பா!!
கதையப் படிச்சுட்டேன்னு திருஷ்டாந்தம் காட்டணுமில்லையா...
நமசிவாயம்!!
அன்புள்ள
கிருஷ்ணன்
மன்னார்குடி
*
அன்புள்ள ஜெ
அணி படித்தேன். கூழங்கை தம்புரானைப் பற்றி...
கேரளத்தில் ஒரு படம்
அண்மையில் ஒரு நண்பர் கண்ணனூரில் இருந்து ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தார். அவர் சாப்பிட்ட ஒரு சிறிய உணவகத்தின் சுவரில் நூறு நாற்காலிகள் (நூறு சிம்ஹாசனங்கள்) குறுநாவலின் விளம்பரம். அருகே தமிழில் என்னுடைய ஒரு...