தினசரி தொகுப்புகள்: September 6, 2023

கற்காலக் கனவுகள்-2

கற்காலக் கனவுகள்-1 மழைக்காலத்தில் தக்காணத்தில் பயணம் செய்வதில் சில நல்ல அம்சங்களுண்டு. அரிதான சில இடங்களில் தவிர எங்குமே சுற்றுலாப்பயணிகள் இருப்பதில்லை. ஆகவே மிக நல்ல விடுதிகளில், மிகக்குறைவான செலவில் தங்க முடியும். தக்காண...

கீதா மதிவாணன்

கீதா மதிவாணன் ஆஸ்திரேலியா பற்றிய ஏராளமான தகவல்களை பொதுவாசகர்களுக்காக எழுதியிருக்கிறார். வானொலிகளுக்கு தொடர் செவ்விகளாகவும் எடுத்துச் சென்றிருக்கிறார்.

வெந்தயநிறச் சேலை

சுரேஷ்குமார இந்திரஜித்தின் அண்மைக்கால நல்ல கதைகளில் ஒன்று. மிகவேகமாக, மிகச்சுருக்கமாக, செயல்கள் வழியாக மட்டுமே நடக்கும் கதை. அகத்தில் நடப்பவை எதுவும் கதையில் இல்லை. ஆனால் உள்ளங்களின் மெல்லிய தொடுகை இயல்பாக நிகழ்ந்துவிடுகிறது....

அணி கடிதம், மரபின்மைந்தன் முத்தையா

அன்புள்ள திரு ஜெயமோகன் வணக்கம் அணி சிறுகதை படித்தேன். இரண்டு திருமடங்கள் பெயர் சுட்டப்பட்டு இருப்பதால் இரண்டு விஷயங்கள். 1. திருப்பனந்தாள் திருமட அதிபரை சன்னிதானம் என்றோ பண்டார சன்னதி என்றோ சொல்லும் வழக்கம் கிடையாது. அவர்களுக்கு குருபீடம் தருமபுரம்...

வனத்தில் வாழ்பவன்

வனவாசி வாங்க நாவலின் இறுதியில், அந்த ஜமீன் காட்டில் இருந்து விடைபெறும் பொழுது வனதேவதைகளின் கற்பனையின் ஸ்தூல வடிவமான இக்காட்டை அழித்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கோரி நிற்கிறார், நகரதேவதைகளின் கற்பனைகளுக்கு ஸ்தூல வடிவம் கொடுத்த...