தினசரி தொகுப்புகள்: September 5, 2023
கற்காலக் கனவுகள்-1
சென்ற ஜூலை2023 ல் நான் கோவை புத்தகக் கண்காட்சியில் ஓர் உரையாற்றினேன். சங்க இலக்கியம் பற்றிய உரை (யூடியூப் இணைப்பு). அதில் கற்காலத்துக் குகை ஓவியங்களில் இருந்து சங்க இலக்கியத்திற்கு ஒரு தொடர்ச்சி...
ஆர்.சூடாமணி
தமிழில் எழுதிய பெண் எழுத்தாளர்களில் ஆர்.சூடாமணிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.தமிழ் நவீன இலக்கியத்தில் அவர் அடையாளம் காணப்படவில்லை. க.நா.சு மிகத்தயங்கி பெண் எழுத்தாளர் என்னும் வரிசையில் ஓர் இடத்தை அவருக்கு அளிக்கிறார்....
வல்லினம், செப்டெம்பர்
செப்டம்பர் வல்லினம் பதிவேற்றம் கண்டது. ஜார்ச் டவுன் இலக்கிய விழா குறித்து விரிவான அறிவிப்பு, எம். கோபாலகிருஷ்ணன், சப்னாஸ் ஹாசிம் ஆகியோர் சிறுகதைகள், மலாய் எழுத்தாளரான எஸ்.எம். ஷாகிர் குறித்த அறிமுகக் கட்டுரை,...
பாகன் – ஜா.தீபா
உறவுச்சிக்கல்கள், ஆண் பெண் உறவு, ஆன்மீக சிந்தனைகள், யோகிகளின் தன் வரலாறு, பெரிய புராணக் கதைகள் என இவர் தொட்ட களங்கள் பெரியவை. இதன் மூலம் பலருக்கும் குருவாக இருந்திருக்கிறார். ஆயிரம் விமர்சனங்கள்...
ரோம், கடிதம்
ரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்- சுசித்ரா
ரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்-2
அன்புள்ள ஜெ,
நலமா? இந்தக் கடிதம் பிரசுரம் கண்டதில் மகிழ்ச்சி. நண்பர்கள் வாசித்து எழுதினார்கள்.
இதைப் பற்றி மேலும் ஒரு வரி உங்களுக்கு...