தினசரி தொகுப்புகள்: September 3, 2023

என்றுமுளதா தென்றமிழ்?

அன்புள்ள ஜெயமோகன் , தமிழ் மொழி ஆங்கில எழுத்துரு வடிவில் தொடரும் என்றும், தமிழ் எழுத்துரு மெல்ல வழக்கொழியும் என்று நீங்கள் சில ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தீர்கள். அது போலவே, இப்போது வாட்ஸாப் போன்ற...

தாழை மதியவன்

தாழை மதியவன், பொது வாசிப்புக்குரிய பல சிறுகதை, நாவல்களை எழுதினார். இஸ்லாமிய மக்களின் மனவோட்டம் சார்ந்த உணர்வுகளை மையப்படுத்தி எழுதினார். தென் தமிழ்நாட்டு இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப் பண்பாட்டைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தினார்....

ஒரு கருத்தரங்குக்கு முன்…

அகரமுதல்வன் தன் இணையப்பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். எம்.கோபாலகிருஷ்ணனுக்கு அவர் தன் ஆகுதி அமைப்பின் வழியாக ஒரு முழுநாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யவிருக்கிறார். அதன் காரண காரியங்களை விளக்கி அவர் எழுதியிருக்கும் இந்தக்...

அணி, கடிதங்கள்

அணி சிறுகதை அன்புள்ள ஜெ உயிர்மை வெளியிட்ட சிறுகதையான அணி பெரும்பாலானவர்களின் வாசிப்புக்குள் செல்லுமா என்று தெரியவில்லை. மிக அரிதான ஒரு சூழலுக்குள் நிகழும் கதை. ஏற்கனவே நீங்கள் இதே சூழலில் ஒரு கதை எழுதினீர்கள்....

நாவலெனும் கலைநிகழ்வு – லக்ஷ்மி சரவணக்குமார்

நாவலெனும் கலைநிகழ்வு வாங்க நாவல் எழுதுவதென்பது பட்டுப் புழுவிலிருந்து பட்டுநூல் உருவாகி அந்த நூல் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய உடையாக உறுமாறுவதைப்போல நிறையக் காத்திருப்புகளும் மெனக்கெடல்களும் கோரக்கூடியதொன்று. நல்ல நாவலை எழுதவெண்டுமென விரும்புகிற எல்லோருமே...