தினசரி தொகுப்புகள்: September 1, 2023

அணி (புதிய சிறுகதை)

சுந்தரலிங்கம் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர், ஆகவே அவர் தனியறையில் மடத்தின் முறைமைகளைப் பேணுவதில்லை. கதவை மிகமெல்ல பதமாகச் சாத்திவிட்டு மெல்லிய காலடிகளுடன் அருகே வந்தார். அவர் வந்ததே தெரியவில்லை. கனகசபாபதி அவரை பார்த்துக்கொண்டுதான்...

போகன் சங்கர்

போகன் சங்கர் கவிதைகள் சுருக்கமான செறிவான வடிவமும், மெல்லிய அங்கதத்தன்மையும் கொண்டவை. ஆனால் சமூகவிமர்சனம் சார்ந்த அங்கதத்திற்குப் பதிலாக மானுட இருப்பின் பொருள் சார்ந்த தரிசனங்களை வெளிப்படுத்துபவையாக அவை உள்ளன. இயற்கையின் முன்...

பனை, கடிதங்கள்

பனை எழுக, முன்பதிவுத் திட்டம் அன்புள்ள ஆசிரியருக்கு இன்று தளத்தில் வெளியான பனை எழுக புத்தக முன்வெளியீடு செய்தி பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி. வினோபா அவர்களின் கல்வி சிந்தனைகளின் தொகுப்பு நூல் ஒன்று கிடைத்தது.அதில் உள்ள மாற்றுக்...

ஆலயக்கலை, ஹம்பி- சாம் ராஜ்

ஆலயக்கலைப் பயிற்சிமுகாம் மீண்டும்…. ஏழு ஆலயக்கலை வகுப்புகள் முடிந்துள்ளன. பங்கேற்றவர்களில் ஐம்பதுபேர் இணைந்து ஹம்பிக்குச் சிற்பக்கலைப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அதில் பங்குகொண்ட சாம்ராஜ் எழுதிய கடிதம் ஹம்பியும் "ஒரு யோசனைக்காரர்களின்" பயணமும். அன்புமிக்க ஜெயமோகன் , ஆலயக்கலை...

வெண்முரசின் நிலம்

அன்புள்ள ஜெ வெண்முரசு என்னும் பெரும் படைப்பை நெருங்கி வாசிக்க ஆரம்பித்துள்ளேன். முதல் நூலான முதற்கனலில் காலத்தை, நிலத்தை, மனிதர்களை மிக நுட்பமாக அணுகி என்னுள் விரித்துக் கொள்ள முடிகிறது. அவ்வுலகம், இந்திய சித்திரத்தை,...