தினசரி தொகுப்புகள்: August 29, 2023
பனை எழுக, முன்பதிவுத் திட்டம்
"தமிழில் ஏதேனும் ஒருவகை எழுத்து முற்றிலும் அரிதாக உள்ளது என்றால் காட்சன் எழுதியிருப்பது போன்ற இவ்வகை பயணக் கட்டுரைகள்தான். ஒருவகையில் இது ஓர் ஆன்மிகப் பயணம். அவர் இந்தியப் பெருநிலத்தின் வழியாக பெரும்...
சென்னையும் கோழிக்கோடும்
சென்னையில் நண்பர் சென்ற ஆகஸ்ட் 25 அன்று ஷாஜியின் மகள் கீதி சலீலாவின் பதினெட்டாவது பிறந்தநாள் விழா. ஷாஜி எனக்கு இருபதாண்டுக்கால நண்பர். (இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்தி ஐந்து பிரச்சினைகள்) அவரை...
மை ஸ்கில்ஸ் அறவாரியம்
மை ஸ்கில்ஸ் அறவாரியம் மலேசியாவில் பலவகையிலும் சமூகத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் அறவாரியங்களில் ஒன்று மை ஸ்கில்ஸ் அறவாரியம். இளையோர் ஆளுமை உருமாற்ற மையமாக மை ஸ்கில்ஸ்...
சிறுமியின் தஞ்சை, பாவண்ணன்
சிறுமியின் தஞ்சை
நிவேதிதா, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். ஒரு வாரமாக வளவனூரில் இருந்தேன். அங்கே இணைய இணைப்பு சரியாக வேலை செய்வதில்லை. அதனால் அங்கு இருக்கும்போது பொதுவாக இணையப் பக்கங்களின் பக்கம் செல்வதில்லை. நேற்று இரவு...
சோர்வும் மீள்வும், கடிதம்
மீள்தல், அமிழ்தல்
தொடங்காமையில் இருத்தல்
நாம், நமது உள்ளம்
ஆசிரியருக்கு வணக்கம்,
நலம் தானே உங்கள் தளத்தில் மூன்று நாட்களாக வந்து கொண்டிருக்கும் கடிதங்களும் உங்கள் பதிலையும் படித்தபிn பத்து நாட்களுக்கு முன் வறீதையா கான்ஸ்தந்தின் அவருக்கு எழுதிய கடிதத்தை...
தொன்மங்கள், மரபு, இலக்கியம்- கடிதம்
ஈராறு கால்கொண்டெழும் புரவி மின்னூல் வாங்க
ஈராறு கால்கொண்டெழும் புரவி வாங்க
அன்புடைய ஜெ ,
நலம் விழைகிறேன்.
சமீபத்தில் "ஈராறு கால் கொண்டெழும் புரவி" படிக்கும் பொழுது, அதென்னது பன்னிரண்டு கால், மூன்று குதிரை? என்று தோன்றியது....