தினசரி தொகுப்புகள்: August 27, 2023

இலட்சியவாதிகளை பின்தொடர்வது…

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, பிரியதர்ஷினி குமரவேல். தற்போது ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறேன். கோவை PSG பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். அனல்காற்று நான் படித்த முதல் புத்தகம். எனது வாழ்க்கைத் துணைவன்...

சு.குணசேகரன்

சு. குணசேகரன் படிவம் நான்கு, ஐந்து தமிழ் இலக்கியப்பாடங்களை மாணவர்களுக்கு இலவசமாக நடத்திவருகின்றார். மாணவர்களுக்கான சிறுகதை பயிலரங்குகளும் நடத்தி வருவதோடு தமிழ்மொழிப் பாடநூல்கள்,பயிற்சி நூல்களையும் தயாரித்துவருகின்றார். சு. குணசேகரன் தன்முனைப்புப் பேச்சாளராகவும் விளங்குகின்றார்.

கந்தர்வனின் உலகம் -கடிதம்

படையல் வாங்க பழையநிலங்களில் முளைத்தெழல் “அய்யய்யோ…அய்யய்யோ…“ – நல்லசிவம் செட்டியார் கூச்சலிட்ட  அந்தக் கணம் அது நடந்து விடுகிறது. நமக்கும் எதிர்பாராத அந்த க்ஷணம் அது. மனது திடுக்கிட்டுப்போகிறது. ஐயோ…இதென்ன விபரீதம்…? என்று. ஆம். வள்ளியம்மை எழுந்து...

உள்ளம், கடிதம்

நாம், நமது உள்ளம் வணக்கம் சார். நான் எட்டு வருடங்களாக மனநல ஆலோசகராக பணி செய்கிறேன். தனியார் மருத்துவமனைகளுடன் சேர்ந்தும் வேலை செய்து வருகிறேன். தங்களது தளத்தில்  ‘நாம், நமது உள்ளம்’ பற்றிய கடிதம் வாசித்தேன். ...

வழி- ஆவணி இதழ்

அன்பு நிறை ஜெ, ஆவணி/ஆகஸ்ட் 2023 வழி இதழில் எழுத்தாளர் தி.ஜானகிராமன் 1979 இல் கணையாழி இதழில் எழுதிய அந்தமான் பயணக்கட்டுரை "காலா பாணி" மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. எந்த குறைவும் இல்லாமல் தி.ஜா தன்...