தினசரி தொகுப்புகள்: August 26, 2023
புதிய புல்வெளிகள்…
அன்புள்ள ஜெயமோகன்
நீங்கள் பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறீர்கள். அதை எல்லாம் ஒரே இடத்தில் ஈரோடு அருகே நடத்தி வருகிறீர்கள். அவை அங்கே தூரத்தில் நடப்பதனால் என் போன்றவர்கள் பங்கெடுப்பது கடினமாக உள்ளது. நீங்கள்...
சு.கிருஷ்ணமூர்த்தி
தமிழுக்கும் வங்காளத்துக்குமான இலக்கியத்தொடர்பை நிலைநிறுத்தியதில் த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ஆர்.சண்முகசுந்தரம், அ.கி.கோபாலன் ஆகியோருக்கு இருக்கும் அளவுக்கே சு.கிருஷ்ணமூர்த்திக்கும் பங்குண்டு. சோரட் உனது பெருகும் வெள்ளம், நீலகண்டபறவையைத் தேடி போன்ற புகழ்பெற்ற நாவல்களின் மொழிபெயர்ப்பாளர்.
வீரபத்ருடுவின் உலகம்
அன்பு ஜெ.,
'நான் விஷ்ணுபுரம் விழா(2021)விற்கு வந்ததும்... ஜெயமோகன் அவர்களை பார்த்ததும் எனக்கொரு பெரிய அகத்தூண்டுதல்' என்று சந்திக்குபொழுதெல்லாம் சிலாகித்துக்கொண்டு இருப்பார் தெலுங்கு கவிஞர் திரு வாடரேவு வீரபத்ருடு. 'முகநூலில் இல்லாமல் ஜெ. இவ்வளவு...
நிவேதிதா, கடிதம்
சிறுமியின் தஞ்சை
அன்புடன் ஆசிரியருக்கு
காலை எழுந்ததும் 'சிறுமியின் தஞ்சை'யை வாசித்தேன். இனிமையான உற்சாகம் தொற்றிக் கொண்டது. தொடர்ச்சியாக நண்பர்கள் பலரும் அப்பதிவின் சுட்டியைப் பகிர்ந்து கொண்டனர். 'ஒரு சிறுமி என்னமாக எழுதி இருக்கிறாளா!' என்ற...
அஜிதனின் ‘அல் கிஸா’ – வாசு முருகவேல்
அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.
https://twitter.com/AjithanJey5925
அல் கிஸா நாவல் பற்றி முதலில் ஒன்றைக் கூற வேண்டியுள்ளது. இந்த நாவல் ஏற்கனவே இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சார்ந்த தியாக நிகழ்வு...