தினசரி தொகுப்புகள்: August 25, 2023

இன்று சென்னை,நாளை கோழிக்கோடு, பின்னர் செதுக்கோவியங்கள்.

இன்றொருநாள் சென்னை. ஒரே நாளுக்காக சென்னை வருகிறேன். நாகர்கோயிலில் இருந்து கிளம்பி சென்னை வந்து நண்பர் ஷாஜியின் மகள் கீதி சலீலாவின் பதினெட்டாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறேன். கீதி என் நெஞ்சுக்கு அணுக்கமான...

பணம், கல்வி, இலட்சியவாதம்

அன்புள்ள ஜெமோ நான் ஒரு சின்ன விசயத்துக்காக இக்கடிதத்தை எழுதுகிறேன். அண்மையில் ஓர் எழுத்தாளர் படிப்பால் எந்த பிரயோசனமும் இல்லை என்றும் பணம் ஈட்டுவதுதான் மகிழ்ச்சியையும் வெற்றியையும் அளிக்கும் என்றும் எழுதியிருந்தார். எனக்கு அது...

எழுத்தாளன் இதழ்

திருச்சிராப்பள்ளி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் வெளிவந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்.

ஓர் இடம், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, குரு பூர்ணிமா-வெண்முரசு நாளை முன்னிட்டு மலைத்ங்குமிடத்தில் கூடியிருந்த நாட்கள் தொடர்ந்து நினைவுகளில் உடன்வந்தபடி உள்ளன. குரு பூர்ணிமாவுக்கு ஒரு வாரம் முன்னதாகவே குருஜி சௌந்தர் அவர்கள் நடத்திய யோகமுகாமில் பங்கெடுக்க வந்திருந்தேன். அந்த...

கிலும் கிலுகிலும்

https://youtu.be/h50LJC-J6Mg சலீல் சௌதுரியின் முத்திரைப்பாடல்களில் ஒன்று. மெட்டு அரிதான ஒரு கலவை. அஸாமிய நாட்டுப்புற மெட்டு மேலையிசையின் அமைப்புக்குள் முளைத்தெழுந்திருக்கும். மலையாளத்தில் அந்த மெட்டுகளுக்கு பாடலெழுதுவது பெரும் சவால். கண்ட இடங்களில் நிறுத்தங்கள் விழும்....

கோவை சொல்முகம் இலக்கிய கூடுகை-49

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 49 வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அமர்வு 1: வெண்முரசு கலந்துரையாடல் - 30 வெய்யோன் - பேசு பகுதிகள்: பகுதி 6 -...