தினசரி தொகுப்புகள்: August 24, 2023
இந்திய தத்துவ அறிமுக முதல்நிலை முகாம் மீண்டும் ஏன்?
தத்துவ வகுப்புக்கு வந்து கற்றுச்சென்ற பலரும் தவறாமல் எழுதிய வரி, அது அவர்கள் எண்ணியதுபோல் இருக்கவில்லை என்பது. தத்துவக் கல்வி என்பது ஒருவகையான வறண்ட தர்க்கப் பயிற்சியாகவும், தகவல்களை நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகவும்...
இன்றொரு நாள்!
இந்தியாவின் சந்திரயான் இன்று நிலவில் இறங்கியிருக்கிறது. இன்னமும் மானுடன் தொடாத நிலவின் மறுபக்கத்தை தொட்டு அங்கு நீர் இருப்பதை மானுடத்திற்கு அறிவித்திருக்கிறது.
நான் இதைப்போன்றவற்றில் மிகையூக்கம் கொள்பவன் அல்ல. மாலை ஆறரை மணிக்கு இணையத்துக்குச்...
ஜெயலட்சுமி சீனிவாசன்
ஜெயலட்சுமி சீனிவாசன் தமிழில் மறக்கப்பட்ட பெண் எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய புஷ்பஹாரம் என்னும் நாவல் எழுபதாண்டுகளுக்கு முன்பு பரவலாக வாசிக்கப்பட்ட படைப்பு
ரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்-2
(தொடர்ச்சி) ரோம்,கிரேக்கம், உலகம் - ஒரு விவாதம்- சுசித்ரா
நண்பனின் சிந்தனைப் பாணியில் எப்போதுமே ஓர் இறுக்கத்தை உணர்ந்ததாக சொன்னேன் அல்லவா? அவன் கேள்வியே அந்த இறுக்கத்தின் வெளிப்பாடென இப்போது தோன்றுகிறது. அந்த இறுக்கத்தை...
இருளும், இருளுருவும்- கடிதங்கள்
ஜெயமோகன் குறுநாவல்கள் வாங்க
அன்புள்ள ஜெ!
மிக்க அன்புடன் பார்த்திபன்.
தங்களுடைய 'டார்த்தீனியம்' நேற்று வாசித்தேன். ஒரு நல்ல குடும்ப சூழலில் ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பதற்றம் தொற்றிக்கொள்ள முடிவுக்குப்பின்னர் பதைபதைப்பு மனதில் உட்கார்ந்துக் கொண்டு நீங்க...
இருந்துகொண்டே இருப்பவர்கள்
பனிமனிதன் வாங்க
மென்பொருள் பணியில் ஒரு சாதகம் என்றால் அவை நம்மை எப்பொழுதும் தேட வைத்துக்கொண்டே சிந்திக்க வைத்தபடியே இருக்கும், படித்து தெரிந்துக்கொண்டே இருக்க வேண்டும் காலப்போக்கில் அனுபவம் கைக்கூடினால் புரிதல் சுலபமாகிவிடும். மொழி...