தினசரி தொகுப்புகள்: August 22, 2023

பொதிகை பேட்டி

https://youtu.be/Ap7Ru8NwHZM சென்ற 20 ஞாயிறு ஆகஸ்ட் 2023 அன்று பொதிகை டிவியில் அளித்த பேட்டி. போட்டிருந்த சட்டை மலேசியா நவீன் வாங்கித் தந்த பரிசு. இதை அவர் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியமையால் பகிரவேண்டியிருக்கிறது

நோய்வளர்ப்பு

Brendan Kelly விதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்… மீள்தல், அமிழ்தல் ஜெமோ சில நாட்களாக உங்கள் தளத்திலே வந்துகொண்டிருக்கும் சுயமுன்னேற்ற அறிவுரைகளை பார்க்கிறேன். முழுக்கப் படிக்க எனக்குப் பொறுமையில்லை. அவற்றில் என்னென்ன இருக்கும் என்று எனக்குத்தெரியும். எனக்கு...

ஜங்கம பண்டாரம்

ஜங்கம பண்டாரம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர். இன்று அழிந்துவிட்ட கலை பகல்வேடம். ஒரு பழமொழியாக மட்டும்...

தமிழிலக்கியத்தின் முதல் இஸ்லாமிகேட் நாவல் – அல்கிஸா

அல் கிஸா – அஜிதன் (நாவல்) அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும். https://twitter.com/AjithanJey5925 ஆறேழு பக்க நீளத்தில் பனிரெண்டு அத்தியாயங்கள், மொத்தமே எழுபத்தி சொச்ச பக்கங்களில் சுமாராக பத்தாயிரம் முதல் பதிமூன்றாயிரம் சொற்களில் எழுதப்பட்ட மிகச் சிறிய...

‘சாதி ஓர் உரையாடல்’- அதியா வீரக்குமார்

சாதி ஓர் உரையாடல் வாங்க சாதி ஓர் உரையாடல் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ அண்ணாவுக்கு வணக்கம், 'சாதி ஓர் உரையாடல்' புத்தகம் வாசித்தேன். முன்னமே இணையத்தில் இதை வாசித்திருந்தாலும் ஓர் தொகுப்பாக வாசிக்கும் போது பற்பல...

பாவண்ணன் சந்திப்பு, பதிவுகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். இன்றைய க.நா.சு உரையாடல் அரங்கில் நல்ல கூட்டம். கனடாவிலிருந்து உஷா மதிவாணன் மற்றும் வெங்கட் அவர்கள், எழுத்தாளர் எஸ்ஸார்சி , சிறப்பு விருந்தினர் பாவண்ணனே தனக்கு கதை எழுத வழிகாட்டியவர்...