தினசரி தொகுப்புகள்: August 20, 2023

கேண்மை தேரல்

Festival- Satyajit Roy அன்புள்ள ஜெ செயலும் கற்றலும் கற்பித்தலும் விந்தையானதொரு போதை.அதனாலேயோ என்னவோ உங்களை கடக்க இயலவில்லை. நாள்பொழுதில் உங்கள் குறித்தான சிந்தனைகள் அல்லாத நாள் இல்லை. உங்களை கண்டடைந்த நாளிலிருந்தே ஒன்றை நுணுக்கமாக...

எஸ்.அண்ணாமலை

மலேசியச் சூழலில் தமிழ்ச்சிறுகதைக்குப் பங்களிப்பாற்றியவராகவும், தமிழ் இலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுத்த ஒருங்கிணைப்பாளராகவும் எஸ்.அண்ணாமலை கருதப்படுகிறார்.

விருதுகள், கனவுகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ, தூரன் விருது விழாவில் இந்த ஆண்டு இருக்க வேண்டும் என்று சென்ற ஆண்டு விழா முடியும் போதே எண்ணிக்கொண்டேன். இந்த ஆண்டு விழா அறிவிப்பு வந்தவுடன் அலுவல் சார்ந்த பணிகளையும் அதற்கு...

காவல் மாடங்களும் பிரம்ம ராட்ஷசனும்- கடிதம்

(ஆலயக்கலை பயிற்சி முகாமில் பயின்றவர்களின் குழு ஒன்று ஆசிரியர் ஜெயக்குமாருடன் ஹம்பிக்கு கலைப்பயணம் ஒன்றை மேற்கொண்டது. அதன் பதிவு) சிறுவயதில் கதை கேட்கும் பொழுது அதில் பிரம்ம ராட்சசன் யாரெனும் வந்தால் மிகவும் பயப்படுவேன்...

கோட்டி, தெலுங்கில்

அன்பு ஜெ., 'கோட்டி' கதையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு இனைய பத்திரிக்கை 'சாரங்கா'வில் வந்து இருக்கிறது. சரளமான மொழியாக்கம். கதையின் ஆன்மாவை கச்சிதமாக கடத்தி இருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் குமார்.எஸ். நாகர்கோயில் வட்டாரவழக்குக்கு சமானமான ஒரு தெலுங்கு...