தினசரி தொகுப்புகள்: August 19, 2023
நம்மை நாம் மீட்டெடுத்தல்
அன்புள்ள ஜெ
நான் உங்கள் தளத்தில் யோகம், தியானம் பற்றி வந்துகொண்டிருக்கும் கடிதங்களை பார்க்கிறேன். என்னுடைய சிக்கல்களை விரிவாக எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் அவை புதியதாக இருக்கப்போவதில்லை. உங்களுக்கு தெரிந்தவையாகவே இருக்கும். என்...
எம்.கந்தசாமி முதலியார்
மயிலாப்பூர் கந்தசாமி முதலியார்; எம்.கே. முதலியார்) (1874-1939) தமிழ் நாடக முன்னோடிகளுள் ஒருவர். நாடக, திரைப்படக் கதை வசன ஆசிரியர். நடிகர். இயக்குநர். நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனின் குரு. நடிகர் எம். கே....
விலக்கப்பட்ட கனி- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
விஷ்ணுபுரம் குழும நண்பர்கள் உலகெங்கிலும் இருப்பதால் அந்தந்த நாடுகளின் சிறப்பான மலர்கள் செடி, கொடிகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள். நானும் செர்ரி மலர் கொண்டாட்டங்களை டோக்கியோ செந்திலிடமும், மேப்பிள் இலைகளை பழனி ஜோதியிடமும்,...
இரு வாழ்க்கைகள், இரு பாதைகள்- கடிதங்கள்
மீள்தல், அமிழ்தல்
விதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்…
அன்புள்ள ஜெ,
உங்கள் இணையதளத்தில் ஒரேநாளில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளை கண்டேன். இரண்டு இளைஞர்களின் வாழ்க்கைக்குறிப்புகள். ஒருவர் அமர். (மனோபாரதி அவரைப்பற்றி எழுதியிருந்தார்) இன்னொருவர் யசோக் (சிவராஜ்...
நாதஸ்வர இசை, கடிதங்கள்
தூரன் விருது- இசை நிகழ்வு
அன்புள்ள ஜெ,
தூரன் விருதுவிழா நாதஸ்வர இசையை இணையத்தில் கேட்பது வேறொரு அனுபவமாக இருந்தது. முதலில் அந்தப்பாடல்களை கேட்டேன். அதன்பிறகு நாதஸ்வர இசையைக் கேட்டேன். மீண்டுமொருமுறை பாடலைக்கேட்டேன். அதன்பின் மீண்டும்...
தியானம் -உளக்குவிதல் பயிற்சி
என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் இன்றைய சூழலில் உளம்குவிந்து செயலில் ஈடுபடுவது எப்படி என்பதாகவே உள்ளன. அதை நிகழ்த்தமுடியாமையாலேயே வாழ்வில் சோர்வும் சலிப்பும் கொண்டவர்கள் பலர். இன்றைய தொழில்நுட்பம் உளக்குவிதலுக்கு...