தினசரி தொகுப்புகள்: August 16, 2023

நாம், நமது உள்ளம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தாங்கள் நலம் என நம்புகிறேன். எதிர்பாராத விதமாக எனக்கு கால் மூட்டு ஜவ்வில் ஒரு விரிசல் ஏற்பட்டு மதுரையில் இருக்கிறேன். கடந்து ஒரு வாரம் முழுவதும் மனம் சரியில்லை. நேற்று...

எம்.ஆர்.ஜம்புநாதன்- ஒரு மோசடியின் இரை

நல்ல வாசகனை ரத்தம்கொதிக்கச் செய்யும் அற்பத்தனங்கள் தமிழில் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கும். அவற்றை எவரும் பொருட்படுத்துவதுமில்லை. அவற்றைப் பற்றிப்பேசினால் உடனே சம்பந்தப்பட்டவர்களின் சாதியடிப்படையில் மட்டுமே அவ்விவாதத்தை தமிழ் அறிவுச்சூழல் அணுகுவது வழக்கம். அப்படிப்பட்ட அற்பத்தனங்களிலொன்று, ம.ரா.ஜம்புநாதனுக்கு...

திருவருட்செல்வி – கடிதம்

திருவருட்செல்வி – விஷால் ராஜா (சிறுகதைகள்) அன்புள்ள ஜெ என் வாழ்க்கையில் இரண்டு கதைச்சந்தர்ப்பங்கள் முக்கியமானவை. ஒன்று, அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் பக்கத்துவீட்டு மாமி ஜமுனாவிடம் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இடம். இன்னொன்று தி.ஜானகிராமனின் மாப்பிள்ளைத்...

கவிதைகள், ஆகஸ்ட் இதழ்

அன்புள்ள ஜெ, ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் மா. அரங்கநாதன் ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையுடன், கடலூர் சீனு ’தியானம்: ஐந்து கவிதைகள்’ என்ற தலைப்பில்...

ஒரு காலகட்டத்தின் புயல்- ரம்யா

அன்பு ஜெ, இந்தத்தூரன் விழாவின் மையமாக உங்களுடைய உரை அமைந்திருந்தது. ஒரு உணர்ச்சிகரமான உரை.  கருப்பங்கிளார்.சு.அ.ராமசாமிப்புலவர் என்று நீங்கள் சொன்னபோதே அவர் எழுதிய அத்தனை தொகுதிகளும் கண்முன் வந்து நின்றன. இத்தனை ஆவணப்படுத்தல்கள் செய்தும்...