தினசரி தொகுப்புகள்: August 15, 2023

உலகமே கேள்!

1962 ல் வைக்கம் முகம்மது பஷீர் எர்ணாகுளம் டி.பி.சாலையில் தொடங்கிய பஷீர்ஸ் புக் ஸ்டால் என்னும் கடைக்காக அவர் மாத்ருபூமி நாளிதழில் அளித்த சிறிய விளம்பரம். உலகமே கவனி ! ஹிந்துமகாசபையினர், முஸ்லீம் லீகினர், சோஷலிஸ்டுகள்,...

தீபு ஹரி

தீபு ஹரி பொன்முகலி என்ற பெயரிலும் எழுதுகிறார். தமிழில் கவிதை, சிறுகதைகள் எழுதி வரும் இளைய படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் தீபு ஹரி

குருதியும் வெற்றியும்- கடிதம்

அன்புள்ள ஜெ ஸ்டாலின் ராஜாங்கம் இணையத்தில் எழுதிய குறிப்பு இது: * பள்ளிக்கூடம் வரும்போதெல்லாம் பத்து ரூபாய் கேட்கிறான்.கொடுக்கவில்லை என்றால் அடிக்கிறான்.நாளைக்கு வரும்போது 20 ரூபாய் கொண்டு வா என்கிறான்.டீச்சர் இருக்கிறார் பேச வேண்டாம் என்று சொன்னால்...

தூரன் விழா, கடிதங்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, தூரன் பரிசளிப்பு 2023 விழாவில் கலந்துக் கொண்டேன். மிக சிறப்பான நிகழ்வாக இருந்தது. சனி மாலை 7 மணிக்கு வந்தேன் இரண்டாம் அமர்விலிருந்து கலந்துக் கொண்டேன். அனைத்து அமர்வுகளும் சிறப்பாக...

வெண்முரசு முழுமையாக வாங்க முடியுமா?

வெண்முரசு நூல்கள் வாங்க வெண்முரசு மின்னூல்கள் வாங்க  அன்புள்ள ஜெ வெண்முரசு முழுத்தொகுதிகளையும் வாங்க விரும்புகிறேன். எனக்கும் என் பெற்றோருக்குமாக இரண்டு தொகுதிகளாக. இப்போது கேட்டால் முழுமையாக கிடைப்பதில்லை என்கிறார்கள். முழுமையாகப் பெற என்ன வழி? ராகவன் பண்டரிநாதன் அன்புள்ள...