தினசரி தொகுப்புகள்: August 11, 2023

கத்தர்- இலட்சியவாதியும் நடிகனும்

பின்தொடரும் நிழலின் குரல் வாங்க பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க  இனிய ஜெயம் தூரன் விருதுவிழா முடிந்து காரில் கடலூர் திரும்பும் வழியில், அதிகாலை பிரம்ம முகூர்த்த தருணத்தில் சிவாத்மா தனக்கு வந்திருந்த கத்தார் இயற்கை...

சிதம்பர பாரதி

பூமேல் வளரும் அன்னையே என்னும் பாடல் புகழ்பெற்றது. மரபிசைமேடைகளில் அடிக்கடிப் பாடப்படுவது. அதை இயற்றியவர் சிதம்பர பாரதி. மழவை சிதம்பர பாரதி என அழைக்கப்படுகிறார். தமிழிசை மரபின் ஆளுமைகளில் ஒருவர்

அழுகையர் தொழுகையர் துவள்கையர் ஒருபால்

நாஞ்சில்நாடன் அனைத்துக்கலைஞர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார். மேடையில் கலைஞர்களை நண்பர்கள் சென்று பார்த்து வணங்கிக்கொண்டே இருந்தனர், குப்பம் பேராசிரியர் பத்மநாபன் மேடையேறி வாழ்த்தியதும் ராமநாதன் நெகிழ்ந்துபோனார், அவர் கைகளை பற்றிக்கொண்டார்....

குகை ஓவியங்கள், கடிதம்

தேன்வரந்தை- தென்னக பிம்பேத்கா அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். இணையத்தில் 'தேன்வரந்தை- தென்னக பிம்பேத்கா' கட்டுரை வாசித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. 'ஜெயமோகன் எழுதியது வேறு எப்படி இருக்க முடியும்!' என்று என் தோள் பின்னே...

ஆலயக்கலை – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ஆலயக்கலை முகாம் பற்றிய எனது அனுபவங்களைக் கீழே பகிர்ந்துள்ளேன். சிறு வயதில் நான் அடிக்கடி சென்ற, மிகவும் பிடித்த கோயில், எங்கள் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயில். மூலவர் ஒரு...